chennireporters.com

#Actor Vijay & Directed Rajkumar Periyasamy; 12 வருடம் கழித்து தனது நண்பனை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்.

நடிகர் விஜய் 12 வருஷம் கழித்து தனது நண்பரை கூப்பிட்டு வாழ்த்திய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ. 302 கோடியை குவித்துள்ள  இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக விஜயின் தி கோட் படத்துக்கு அடுத்தபடியாக அமைந்தது அமரன் படம்.

தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்! – Netrigun

12 வருஷம் 2 மாதம் கழித்து தனது பழைய நண்பர் ஒருவரை நேரில் வரவழைத்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார். வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’.

Read all Latest Updates on and about rajkumar periyasamy

‘ரங்கூன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. ரிலீசுக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலைப் பெற்று, பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.அமரன்' பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் விஜய்! | Actor Vijay called the director of Amaran in person and praised him - kamadenu tamil

‘அமரன்’ படக் குழுவினருக்கு முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ‘அமரன்’ படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ. 302 கோடியை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக விஜயின் தி கோட் படத்துக்கு அடுத்தபடியாக அமரன் திரைப்படம் அமைந்துள்ளது.Vikatan Plus - 17 November 2024 - 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு கமல் சொன்ன அட்வைஸ்! | director rajkumar periyasamy interview - Vikatan

தொடர்ந்து 25 நாட்களை கடந்து இப்படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிவரும் நிலையில், நடிகர் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய், அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Amaran's OTT Release Delayed on Netflix: Here's Everything You Need to Know | Entertainment News
12 வருஷம் 2 மாசம் 1 நாள்...” - விஜய்யிடம் பாராட்டைப் பெற்ற அமரன் பட இயக்குநர் | nakkheeran
மேலும், ‘நன்றி விஜய் சார், உங்களுக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்’ என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக, ராஜ்குமார் பெரியசாமி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் என்பதும், அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸும் – விஜயும் இணைந்திருந்த துப்பாக்கி படத்தில் ராஜ்குமார் பெரியசாமி உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!