அன்பிற்குரிய +2 பெற்றோர்களுக்கு வணக்கம். +2 முடித்த பிறகு
உங்கள் குழந்தையை எந்த கல்லூரியில் சேர்ப்பது ? எந்த படிப்பிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது ? நமது குழந்தையின் மதிப்பெண் ஆர்வம் திறமைக்கு எந்த கல்லூரி சரியான கல்லூரி ? எங்கு சேர்ந்தால் எவ்வளவு செலவாகும் ? ஒரு பைசா செலவில்லாமல் கல்லூரியில் சேர்ந்து படிக்க என்ன செய்ய வேண்டும் ?Maths Stream
1. Maths – CUET
2. Economics – CUET
3. Engineering & Tech – CUET & JEE
4. Architecture & Planning NATA & JEE Paper 2A & 2B
5. Maritime – IMU CET
Bio Stream
6. Medicine – NEET
7. Veterinary – NEET
8. Para Medical – NEET
9. Fisheries – CUET
10. Agriculture – CUET
11. Horticulture – CUET
12. Sericulture – CUET
13. Forestry – CUET
14. Science & Research – IISER NISER NEET JEE Advanced
Arts & Commerce
15. Commerce – CUET
16. Economics – CUETCommon for all Groups
17. Forensics – NFAT
18. Law – CLAT & CUET
19. Social Science & Humanities – CUET
20. Design – UCEED NID NIFT FDDI
21. Education – BEd – NCET CEE
22. Culinary Arts & Food Science – NCHM JEE
23. State Counselling – With NEET MBBS BDS BSMS BUMS BAMS BHMS
24. State Counselling
without NEET BNYS & B.Pharm & B.P.T. & B.O.T & BASLP & BSC Nursing (Both Boys & Girls & Diploma Nursing (only for Girls- Arts Group Girlsம் படிக்கலாம்) other 17 Paramedical Degree and Diploma Courses.
25. State Counselling – TANUVAS – B.V.Sc & B.Tech .
26. State Counselling – TNAU – BSC Agri Hort Forestry Sericulture & Fisheries B.F.Sc. BBA B.Tech
27. State Counselling – TNEA – Engineering – BE
28. State Counselling – TNDALU- SOEL – BA LLB BBA LLB BCA LLB BCom LLB
29. State Counselling – TNDALU – 15 Affiliated Govt. Law Colleges BA LLB.
30. Tamil Nadu Govt Arts and Science Colleges Admissions – TNGASA
மேற்காண் படிப்புகளில் எதில் சேரலாம் ? எது நமது குழந்தைக்கு கிடைக்கும்? எது படித்தால் நமது குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் ? என ஒரே குழப்பமாக உள்ளதா ?உங்கள் குழப்பங்களை தீர்க்க இதோ வந்து விட்டது . CUET – UG – 2025 தேர்வு அறிவிக்கப்பட்டு விட்டது. Last Date 22.03.2025 இரவு 11.49 வரை மட்டுமே. தேர்வுத் தேதி மே 8 முதல் ஜூன் 1 வரை, ஒரு மாணவர் அதிக பட்சம் 6 தேர்வுகள் கீழ்கண்டவாறு தேர்வு செய்து எழுதலாம்.
1. English
2. General Test 3. தமிழ் or +2 ல் படித்த ஒரு பாடம்
4. +2 ல் படித்த ஒரு பாடம்
5. +2 ல் படித்த ஒரு பாடம்
6. +2 ல் படித்த ஒரு பாடம்
Application Fees
upto 3 Subjects
Rs. 1000 / 900 /800
For Additional Papers
Rs. 400/375 /350
So For Total 6 Papers (Max)
Rs.2200 / 2025 / 1850இந்த CUET தேர்வு மூலம் 46 மத்திய பல்கலைக் கழகங்கள் உட்பட இந்தியா முழுவதும் டெல்லி மும்பை கொல்கத்தா போபால் சென்னை ஹைதராபாத் பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி நிறுவனங்களில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்களில் நமது குழந்தைக்கு நிச்சயம் ஒரு இடம் கிடைத்தே தீரும்.மேற்காண் 6 தேர்வுகளும் 3 நாள்களில் 3 வெவ்வேறு கல்லூரிகளில் நடைபெறும்.
திருவாரூர் / பாண்டிச்சேரி / கோவை அவினாசிலிங்கம் உட்பட 46 மத்திய பல்கலைக் கழகங்களோடு ICAR / IMU/ APU/ FDDI / IITTM உட்பட பட்டியலில் உள்ள அனைத்து 208 பல்கலைக்கழகங்களையும், Application போடும் போதே தேர்வு செய்து வைப்பது மிக மிக முக்கியம். NCET-4 year BEd – in IITs NITS RIES and Central Universities – Last Date 16.03.25 Fees Rs. 1200 / 1000 / 650 = 7 Subjects to be Selected for NCET 👇👇👇
1. Tamil
2. English Literature
3. General Test
4. Teaching Aptitude
5. +2 ல் படித்த ஒரு Subject
6. +2 ல் படித்த ஒரு Subject
7. +2ல் படித்த ஒரு Subject மேற்காண் 7 பாட தேர்வுகளும் ஒரே நாளில் 3 மணி நேரத்தில் Computer ல் நடைபெறும். முக்கிய குறிப்பு NCET – BEd தேர்வில் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் போது பட்டியலில் உள்ள அனைத்து 69 BEd கல்லூரிகளையும் தேர்வு செய்து விடவும். ஏதாவது ஒரு கல்லூரியில் Seat கிடைக்க இது மிக மிக முக்கியம்.CUET – Any Degree from B.Tech. Law ICAR-Agri Horticulture Fisheries BSc BA BCom All Degrees & All Subjects – 2 Lakh Seats (Approx) Last Date 22.03.25
Fees Rs. 2200 / 2025 / 1850
Six Subjects to be Selected for CUET Exams between May 8-June – 1
Don’t Miss; தற்போது அரசுப் பள்ளிகளில் +2 படித்து வரும் உங்கள் நண்பர்களுக்கும், உங்கள் உறவினர்களும் இந்த Message -ஐ அனுப்பி வையுங்கள்.
அத்தகு பெரிய கல்வி நிறுவனங்களில் உள்ள, பெரிய கல்லூரி நூலகம், 24 மணி நேர கணினி & Wifi இணைய வசதிகள், A/C வகுப்பறைகள், பிரமாண்ட ஆய்வகங்கள், ஆராய்ச்சி அனுபவம் மிக்க பேராசிரியர்கள், கலையரங்கம், விளையாட்டு மைதானம், விடுதி வசதிகள், உணவு, பன்மொழி கலாச்சாரம் என பெரிய பெரிய பிரமாண்ட வசதிகள் கொண்ட நாட்டின் பெருமை மிகு முதன்மை கல்வி நிறுவனங்களில் உங்கள் குழந்தைகள் சேர்ந்து படிக்க மேற்காண் CUET NCET IITTM தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வையுங்கள்.