Chennai Reporters

கிரிக்கெட் கொண்டாட்டம் ப்ராவோ நடணம் டோனி மகிழ்ச்சி.

ஐ.பி.எல்.20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சென்னை சூப்பர் கிங் கிங்ஸ் அணி 4வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

இதனை அடுத்து துபாயில் ஓட்டலில் தங்கியிருக்கும் சி.எஸ்.கே. அணியின் கேப்டன் டோனி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த விழாவில் அனைத்து போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி தொடங்கியுள்ளது.

அதே போன்று அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து மைதானத்திலிருந்து தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பேருந்து மூலம் செல்லும் போட்டியாளர்கள் மத்தியில் ப்ராவோ பாட்டுப்பாடி தனது மகிழ்ச்சியை தெரிவித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!