#Avadi Sub Register Javith; ரேட் பிக்சிங் லட்சங்களில் புரளும் ஆவடி சப் ரிஜிஸ்டர் ஜாவித்.

February 21, 2025

By இரா. தேவேந்திரன்.

தமிழ்நாட்டில் எந்தத் துறையில் லஞ்சத்தை ஒழித்தாலும் பத்திரப்பதிவுத்துறையில் மட்டும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்பது இறைவன் வகுத்த நியதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பத்திரபதிவுத்துறை.சுப முகூர்த்த தினம்... இன்று தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம்!லஞ்சம் கொடுத்தால் தனது சொந்த வீட்டை கூட வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து தரும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. ஜாவித் ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்து ஒரு மாதமாகிறது. ஏற்கனவே இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதில் வரலாறும் சாதனை படைத்த மல்லிகேஸ்வரியே தோற்றுப் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மிக வேகமாக ரேட் பிச்சிங் செய்து விட்டு பத்திரப்பதிவு செய்து வருகிறார்  ஆவடி சப்ரிஜிஸ்டார் ஜாவித்.ஜாவித் – சப்-ரிஜிஸ்டர் ஆவடி.

ஜாவித்தின் ரேட்டிங் பட்டியல் ஆன்லைன் பட்டா இல்லாமல் பத்திரப் பதிவு செய்ய 20,000 ரூபாய் தரவேண்டும்.  பட்டா இல்லாமல் பதிவு செய்ய ஒரு லட்சம். சாதாரண பட்டாவாக இருந்தால் பத்தாயிரம்.  அப்ரூவல் இல்லாத இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு ஒரு பிளாட்டுக்கு ஒரு லட்சம் . அரை கிரவுண்டு இடமாக இருந்தால் 50 ஆயிரம். ஒரு பத்திரம் பதிவு செய்ய மூன்று பேரிடம் ஆய்வுக்கு சென்று வருகிறது அதில் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் தர வேண்டும் அப்படி பணம் கொடுத்தால் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள் இல்லை என்றால் நோ அட்ஜஸ்ட்மென்ட் பத்திரம் ரிட்டன் செய்து தரப்படும் ஜாவித் தனது டேபிளில் ஒரு வெள்ளை பேப்பரை வைத்துக் கொண்டு ஒரு பத்திரத்திற்கு எவ்வளவு தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்பதை ஒரு குறிப்பாக எழுதி தந்து விடுவார்

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட் பிக்சிங் செய்து விட்டு கல்லா கட்டி வருகிறார் ஜாவித். அரசு அலுவலர் இல்லாத ஒருவரை தனது தனி உதவியாளராக நியமித்து ஒரு பத்திரத்தில் என்ன பிழைகள் இருக்கிறது? அதற்கு எவ்வளவு லஞ்சம் வாங்கலாம் என்று யோசித்து அவர் சொன்ன பிறகு தான் இவர் ரேட் பிக்சிங் செய்து சம்பந்தப்பட்ட டாகுமெண்ட் ரைட்டர் இடம் சொல்லுவார் டாக்குமெண்ட் ரைட்டர்கள் ஒரு ஐந்து சதவீதம் கமிஷன் எடுத்துக் கொண்டு மீதி எனக்கு தந்து விடுங்கள் என்று சொல்லுகிறார் ஜாவித்.கும்பகோணம் | தொழிலதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மீது வழக்குப்பதிவு | A case has been registered against the Inspector, SI, who demanded a bribe of Rs 6 ...இவர் கும்மிடிப்பூண்டியில் பணியாற்றிய போது வெண்ணிலா என்ற ஒரு அரசு ஊழியருடன்  கூட்டு சேர்ந்து பல லட்சங்களை லஞ்சமாக கொள்ளயடித்திருக்கிறார். அவருடைய முந்தானையை தான் இவரது முகமூடியாய் வைத்துக் கொண்டு இருந்துள்ளார் என்கிறார்கள் கும்மிடிப்பூண்டி புரோக்கர்கள். கும்மிடிப்பூண்டியில் இவர்கள் சம்பாதித்த சொத்தின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டால் திடீரென்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறதாம் இவர்களுடைய சொத்து பட்டியல்.அதன் அடிப்படையில் பத்திரம் பதிவு செய்ய செல்லும் டாக்குமெண்ட் ரைட்டர்கள் தர வேண்டும் இல்லை என்றால் பத்திரப்பதிவு நடக்காது மேலும் ஜேபி என்கிற ஜெயப்பிரகாஷ் அவர் தனக்கு அதாவது தன் பங்கிற்கு ஒவ்வொரு பத்திரத்திற்கும் ஆயிரம் ரூபாய் கட்டிங் தர வேண்டும் என்று கராத்தாக கேட்டு வாங்குகிறார் இல்லை என்று சொன்னால் ஏதாவது ஒரு குறையை சொல்லி பத்திரத்தை வாபஸ் தந்து விடுவார் தினமும் மாலை ஏழு மணிக்கு ஒவ்வொரு அலுவலகமாக சென்று ஜாவித்தின் புரோக்கர் மதன் வசூல் செய்து தருகிறார்.

சாதாரணமாக ஒரு நாள் ஒன்றுக்கு 180 டாக்குமென்ட்களிலிருந்து 200 டாக்குமெண்ட் வரை பதிவு செய்கிறார்கள். ஒரு டாக்குமென்ட்க்கு சாதாரணமாக ஆயிரம் ரூபாய் தர வேண்டும் அப்படி என்றால் குறைந்தபட்சம் சராசரியாக நாள் ஒன்றுக்கு நூற்றி என்பது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது 180 பத்திரங்கள் பதிவு செய்தால் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கல்லா கட்டுகிறார் ஜாவித் .Avadi Sub-Registrar Office; ஐஜி அந்தஸ்து பெற்றாரா? ஆவடி சப்ரிஜிஸ்டர் அலுவலக தலைமை எழுத்தர் சிவசங்கர்!. - chennireporters.comஇது இல்லாமல் துணை பத்திரப்பதிவாளர் ஜேபி என்கிற ஜெயப்பிரகாஷ் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் கல்லா கட்டி வருகிறார். ஜாவித்தின் பர்சனல் புரோக்கராக உள்ள மதன் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கல்லா கட்டுகிறார். இது தவிர ஸ்பெஷல் டாக்குமெண்ட்டு என்று சொல்லப்படுகிற எந்தவித அடிப்படை ஆவணங்கள் இன்றி வேறு ஒருவரின் நிலத்திற்கு போலியாக ஆவணங்கள் தயார் செய்து தன் பெயருக்கு மாற்றும் பாத்திரத்தின் பெயர் தான் ஸ்பெஷல் டாக்குமெண்ட். அந்த ஸ்பெஷல் டாக்குமெண்ட் பதிவு செய்ய ஒரு பத்திரத்திற்கு மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை ஜாவித் லஞ்சம் ஆக பெற்று வருகிறார்.New Collector takes charge - The Hindu

sub registrar dinesh alivar ponraj

அதில் ஸ்பெஷலிஸ்ட் செல்வம் என்கிற புரோக்கர் ஆள் மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்வதில் மிகப்பெரிய கில்லாடி இவர் மட்டும் ஏறக்குறைய இந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்துள்ளார். இது தவிர ஜேம்ஸ் மோரை ராஜ்,  போன்றவர்கள் ஸ்பெஷல் டாகுமெண்ட் பத்திரப்பதிவு செய்வதில் முதலிடத்தில் உள்ளவர்கள் என்கிறார்கள் சில புரோக்கர்கள்.

Share:

இரா. தேவேந்திரன்.

February 21, 2025

Leave a Comment