அகில இந்திய தலைமையை மதிக்காத பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களின் அடிமைகளாக செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள்.![]()
பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் தலித் என்பதால் தீண்டாமை வன்கொடுமையை கையில் எடுக்கும் மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கைப்பாவைகள் அகில இந்திய தலைமை உடனடியாக மாணிக்கம் தாகூர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அகில இந்திய அளவில் தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாணிக்கம் தாகூர் அவர்களை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரிலிருந்து அவரை நீக்கம் செய்ய வேண்டும்.
வேறு பிற மாற்று மாநில பொறுப்பாளர்கள் மாநில பொறுப்புகளில் இருந்தும் அவர்களை விடுவிக்கா விட்டால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பெரும் மாற்றத்தை சந்திக்க நேரம் என்பதை எங்களது அகில இந்திய தேசிய தலைமை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். 
அகில இந்திய தேசிய தலைமை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு எதிராக செயல்படும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மீது அகில இந்திய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.