#arathumulla annadhanam ; மருத்துவர் ராஜ்குமார் எழுதிய அர்த்தமுள்ள அன்னதானம் நூல் வெளியீடு…

December 1, 2025

By இரா. தேவேந்திரன்.

திருவண்ணாமலையில் தமிழ்திருவிழா நூல் வெளியீட்டு விழா என  30-11-2025  ஞாயிற்றுக்கிழமை காலை 9.30. மணிக்கு   ஓம் ஸ்ரீ பச்சையம்மன் மினி மஹாலில் நடைப்பெற்றது.
அனைத்திந்திய தமிழ்ச்சங்கம்,
உலகத் தமிழ்த் தமிழர் வளர்ச்சிக் கரம் சபை மற்றும் எழுத்தாணித் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம்  தமிழ்நாடு சிற்றிதழ்கள் மற்றும் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 387 வது விருது வழங்கும் விழா என துவங்கியது.
சிவயோகி மரு. ம. ராஜ்குமார் D.T.H.S எழுதியமுக்தி தரும் அண்ணாமலையார் தரிசனம் மற்றும் அர்த்தமுள்ள அன்னதானம்  நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்  கலைமாமணி சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் அவர்கள்.
தமிழறிஞர்களை நுழை வாயில் வரவேற்பறையில்!  எஸ். லோகநாதன், த. தீபிகா, சு. லத்திகா, ப. திவ்யா,  த. விஜயா. சு. பிரகதி வரவேற்பாளர்கள்.
மரு.ம.ராஜ்குமார்  தலைமையில் ,
கோ. வெங்கடேசன் DEEE, .
கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் உலவாய்கால்  பெ. சந்திரசேகரன் என்கிற ஆதியோகி அண்ணாமலையார் சந்திரசேகர சுவாமிகள் , இரா. ஜனார்தன, தலைவர் உலகத் தமிழ் தமிழர் வளர்ச்சிக் கரம் சபை  ஓசூர் அவர்கள் , கூரம்துரை, தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் காஞ்சிபுரம் அவர்கள், வாலாஜா சுப்பிரமணி, தலைவர் உலகத் தமிழ் தமிழர் வளர்ச்சிக் கரம் சபராணிப்பேட்டை ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
எழுத்தாணி சேவூர் அரிராசு.
எழுத்தாணி  தமிழ்க்கலை இலக்கியச் சங்கம்
வரவேற்புரையில் நிகழ்ச்சி நிரல் தொடங்குகிறது.
முதல் மங்கல தீபம் ஒளி ஏற்றுதல் தொடங்கி வைக்கிறார்கள்
திருமதி: மரகதம் மனோகர்ன் வாணியம்பாடி,
திருமதி: மாலதி சுரேஷ்  ஆசிரியர் குரகசிலாப்பட்டு
திருமதி: அன்னபூரணி ராஜ்குமார் வாணியம்பாடி ஆகியோர் மங்கல தீபம் ஏற்றிவைத்தனர்.
வாணியம்பாடி பள்ளி மாணவ மாணவிகள் திருக்குறள் ஒப்புவித்தல்  லட்சுமி தேவி , ஜீவிதா ஸ்ரீமதி காமராஜ்   இந்து மேல்நிலைத் தொடக்கப் பள்ளி மாணவி பங்கேற்கின்றனர்.
 பட்டி மன்றம்
தலைப்பு நட்பில் சிறந்தவர்
 கர்ணனா …? துரியோதனா ..
நடுவர்: கலைமாமணி, சொல்லின் செல்வர்  ஆவடிக்குமார்
துரியோதனே..!
கவிமாமணி கு.வளர்மதிச் செல்வி
    (தியாகதுருகம்)
நுதல்விழி மோ.கோமளா
(ராணிப்பேட்டை)
எழுத்தாளர் கோ.செல்வராசன்
(காஞ்சிபுரம்)
முனைவர் அ.இளவரசி
(ஐயம்பேட்டை)
                      கர்ணனே..!
முனைவர் த.சங்கீதா
 (தாராபுரம்)
எழுத்தாளர் கலைச்சித்தன்
(திருக்கோவிலூர்)
பொறிஞர் சே.ஈஸ்வரி தேவி
(புதுச்சேரி)
தென்றல் கவி மு.கி.லீலாவதி
(ஓசூர்).
அதையடுத்து நூல் ஆசிரியருக்கு வாழ்த்துரை வழங்கும் நிகழ்சி   நடைபெறுகிறது.  இதில் திரு சு. உமாசங்கர் அருங்காட்சியகம் காப்பாளர் காஞ்சிபுரம், வேலூர்,திருவண்ணாமலை அவர்களும் , திரு கோ. வெங்கடேசன் DEEE  இளநிலை பொறியாளர் /பயிற்சி ஆசிரியர் தொழில் நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்  திருவண்ணாமலை அவர்களும், திரு ஜவகர்பாபு தொல்லியல் ஆய்வாளர் காஞ்சிபுரம் அவர்களும், திருகவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் சிங்கல்பாடி சண்முகம் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் அவர்களும், திரு கூரம்துரை பேரறிஞர் அண்ணாதுரை தமிழ் வளர்சி மன்றம் காஞ்சிபுரம் அவர்களும், திரு கவிஞர் அவர்களும், திரு மா.மனோகரன் ஊர் தலைவர் சென்னாம்பேட்டை, லயன் பிரதர்ஸ் கபடிக்குழு வாணியம்பாடி அவர்களும் , திரு: ஜூபிடர் சேகர் சித்த மருத்துவர் வாஸ்து ஜோதிட நிபுணர்  சிங்காரப்பேட்டை அவர்களும், வாழ்த்துரை வழங்கிகின்றனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

December 1, 2025

Leave a Comment