#TN assembly Election 2026#
127 பேர் கொண்ட அதிமுகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் . அதில் முன்னாள் அமைச்சர்கள் , மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்,ஏக்கள் பலருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் பலர் அதிருப்தியில் உள்ளனர். 
அதிமுக வேட்பாளர் பட்டியல்:










ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உள்ளது. அந்த ஐந்து தொகுதிகளும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அதேபோல புரட்சி பாரதம் கட்சி ஜெகன் மூர்த்திக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அவரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
புதிய தமிழகம் கட்சி தாங்கள் கேட்ட இடங்களை வழங்கவில்லை என்று அவர்கள் தனித்துப் போட்டியிடுகிறார்கள். அதிமுக கூட்டணி தற்போது வேகமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.