#dose given to udhayanidhi by his grandmother ; உதயநிதிக்கு பாட்டி விட்ட டோஸ். வைரலாகும் வீடியோ..

May 16, 2026

By இரா. தேவேந்திரன்.

சென்னையைச் சேர்ந்த இயேசுராஜ் என்பவர் facebook தளத்தில் ஒரு பாட்டி திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்கவும்👇🏻

https://www.facebook.com/share/r/1Ctpi6nzwa/

அதில் பேசும் பாட்டி 10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு ஏசியில் உட்கார்ந்து சாப்பிடும் உங்களுக்கு ஏழைகளின் வழி தெரியாது எங்களின் வாழ்க்கையின் நிலையும் உங்களுக்கு புரியாது அமைதியாக இருந்து விடுங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று சரியாக வாழும் நீங்கள் அமைதியாக இருந்தால் நல்லது இல்லை என்றால் என்றைக்குமே நீங்கள் ஆட்சிக்கும் பதவிக்கும் வர முடியாது எங்கள் தம்பி எங்கள் மகன் விஜய் நீ ஒன்றும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்று அந்த வீடியோவில் அந்த பாட்டி பேசும் காட்சியை நீங்களே பாருங்கள்.இது போன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 இந்த வீடியோவை பார்கவும்👇🏻

https://www.facebook.com/share/r/1Ctpi6nzwa/

சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் ஐந்தாயிரம் ரூபாய் உங்களை யார் கொடுக்க சொன்னது யார் உங்களிடம் கேட்டது நீங்கள் ஓட்டு வேண்டும் என்பதால் கொடுத்தீர்கள் ஆனால் குடியிருந்த வீட்டை சேகர்பாபுல்டோசர் வைத்து இடித்தது எந்த வகையில் நியாயம் ஏன் நீங்கள் அதைக் கேட்கவில்லை என்று சென்னையில் கொச்சையான தமிழில் வறுத்தெடுத்துள்ளார்.

Share:

இரா. தேவேந்திரன்.

May 16, 2026

Leave a Comment