#Special story, #DMK party story, #anbuil Mahesh news, #BT. Arasa Kumar news.
முன்னாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அவரது பினாமியாக செயல்பட்ட B.T. அரசகுமார் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செய்தி தமிழக அரசியல் மற்றும் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, B.T. அரசகுமார்.
B.T. அரசகுமார் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும் தனியார் பத்திரிகை முதலாளிகளிடம் புதிய பள்ளிகளை தொடங்க, அனுமதி பெற்று தருதல், தரம் உயர்த்துதல், திட்ட அனுமதி, என்ஓசி போன்ற விஷயங்களுக்கு பணம் பெற்றுள்ளதாகவும் சுமார் 500 கோடி அளவிற்கு முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாங்கி கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
B.T. அரசகுமார்.
அந்த புகாரியின் அடிப்படையில் அரசகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அப்போதைய கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறையில் முக்கிய பொறுப்பு வகித்த அதிகாரிகள் பலர் புழல் சிறைக்கு செல்வார்கள் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் எந்த வித லஞ்சமும் பெறாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிய பள்ளிகளுக்கு தொடங்குவதற்கும் தரம் உயர்த்துவதற்கும் திட்ட அனுமதி பெறுவதற்கும் தடையில்லா சான்று அனுமதி பெறுவதற்கும் நிலுவையில் இருந்த அனைத்து கோப்புகளுக்கும் கையொப்பமிட்டு எந்தவித லஞ்சமும் வாங்காமல் அனுமதி அளித்துள்ளார் என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
அவர் தற்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இடம் அளித்த புகாரியின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு ஐஜி தேன்மொழி தலைமையில் விசாரணை நடைபெற்றுள்ள வருகிறது.
விசாரணையில் நடந்தது அனைத்தும் உண்மை என நிரூபிக்கப்பட்டு பல ஆதாரங்களும் கிடைக்கப்பட்டுள்ளதால் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பினாமியாக செயல்பட்ட பிடி அரசகுமார் என்கிற பினாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் இதனால் திமுக தலைமை கலக்கம் அடைந்துள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் செல்லப் பிள்ளையாக விளங்கி வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் கைது செய்யப்படலாம் என்கிற தகவல் உளவுத்துறையில் பரவலாக வெளிப்படையாகவே அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
தமிழக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இளங்கோவன்.
இளைஞர்களின் எதிர்காலம் கல்விதான் நாளைய சமூகம் இளைஞர்கள் கையில் என்று சொல்லி மேடையில் முழங்கி வந்த திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கல்வியை கூட விட்டு வைக்காமல் சதுர அடிக்கு 60 ரூபாய் என்ற அடிப்படையில் பள்ளிகளை தொடங்குவதற்கும் தரம் உயர்த்துவதற்கும் தடையில்லா சான்று வழங்குவதற்கும் பணம் பெற்றுள்ளனர் என்பது இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு.
இதையே தான் இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்போரூரில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வை கோபால் சாமியும் குற்றம் சாட்டியிருந்தார். முன்னதாக ஸ்ரீதர் வேம்பு தான் நடத்தி வரும் பள்ளிக்கு பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்துத்தான் அனுமதி பெற்றேன் என்று வெளிப்படையாக சமூக வலைதளங்களில் பேசியிருந்தார் அவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சில திமுகவினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர் அதையும் அவர் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பேசி இருந்தார்.
உதயநிதி ஸ்டாலின்.
இந்த பிடி அரசகுமார் அன்பில் மகேஷின் இதயத்தில் மிக ஆழமான இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது திமுகவை சேர்ந்த சில முக்கிய விஐபிகளே முன்னாள் கல்வித்துறை அமைச்சரை பார்க்க முடியாமல் இருந்தாலும் அரசகுமார் திறந்த வீட்டின் நாய் நுழைவதைப் போல அமைச்சர் பெட்ரூம் வரைக்கும் செல்லும் ஆற்றல் திறமை அனுமதி பெற்றவர் என்கிறார்கள் இவர் இது போன்ற லஞ்ச பணங்களைப் பெறுவதற்கு அண்ணா சாலை மற்றும் அண்ணா நகரில் 2 அலுவலகங்கள் நடத்தி வந்தார் என்றும் சொல்கிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள் இவரது அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட பணம் என்னும் மெஷின்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்றும் புதிய புதிய சூத் ஃபேஸ்கள் இருக்கும் என்றும் சொல்லுகின்றனர் அவரை சந்தித்து அனுமதி கேட்டு பணம் கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி நிர்வாகிகள்.முதல்வர் ஜோசப் விஜய்.
எனவே தமிழக அரசு தமிழக வெற்றிக்கழக அரசு லஞ்சம் இல்லாத அரசை உருவாக்க வேண்டும் என்றால் இளைஞர்களின் எதிர்கால கனவை பாழாக்கிய பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது தனி விசாரணை கமிஷன் அமைத்து அவர் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள் என அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி அவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான மூத்த முன்னோடிகள்.
ஸ்டாலின்.
விஜய் தலைமையிலான அரசு தம் முன்னாள் திமுக அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் பிரதமர் மோடியிடம் தனி அனுமதி பெற்று அனைத்து அமைச்சர்களின் சொத்துக்களை முதலில் முடக்கினால் தமிழகத்தில் 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தலாம் அதாவது அரசு நிர்வாகத்தை நடத்த தேவையான பணத்தை மேற்படி முன்னாள் திமுக அமைச்சர்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கிறார்கள் எனவே ஒருவரை கூட விடாமல் இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.
புதிய செய்தி: முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு கோரிக்கை;
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் பதவியை கைப்பற்றியுள்ள ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சர் பெருமக்களுக்கு கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை ஒவ்வொருவருக்கும் இரண்டு புத்தகங்கள் கொடுத்து கண்டிப்பாக படித்துவிட்டு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனது அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் உத்தரவிட வேண்டும்.


அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை சட்டமன்றத்தில் பேசினால் திமுகவினர் பேண்டசட்டை வேட்டி சட்டையை கழட்டி வைத்து ஓட ஓட விரட்டி அடிக்கலாம். தமிழகத்தின் மிகப்பெரிய ஆயுதம் கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் என்பது புதிய தலைமுறைய தலைமுறையினருக்கும் புதிய தலைமுறை இல் பத்திரிகையாளர்களாக வந்திருப்பவர்களுக்கும் தெரியவரும் அதற்கான வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது இணையதளத்தில் நோக்கமாக இருக்கிறது அது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் இந்த நேரத்தில் கோரிக்கையாகவே முதல்வருக்கு வைக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் செய்தியிலிருந்து எந்த நிறுவனமும் எந்த தனி நபர்களும் எங்கள் அனுமதியில்லாமல் பிரதி எடுப்பதோ அல்லது ஒரு சில பகுதிகளை பயன்படுத்திக் கொள்வதோ சட்டவிரோதமானது. அப்படி எங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் இணையதளத்திலிருந்து எடுக்கப்படும் செய்தியின் குறிப்பு தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.