அண்ணா அறிவாலயத்தில் பீப் பிரியாணி வழங்க தடை ! தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குடியரசு இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (22-11-2026) மாலை கோவை..இராம கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – தொகுப்பு நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு இரவு உணவாக பீப் பிரியாணி பார்சல் (பொட்டலம்) வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் பீப் பிரியாணி வழங்க கூடாது என அரங்க நிர்வாகிகள் தடை விதித்தனர். இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பகுத்தறிவு பேசும் திமுகவினர் நடந்து கொண்ட விதம் கடும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது. சாப்பிடும் எண்ணமே வரவில்லை என்றனர் தபெதிகவினர். கடுமையான போராட்டமும் சர்ச்சையும் எழும் நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு அரங்கின் வெளியே வைத்து பீப் பிரியாணி வழங்க கலைஞர் அரங்க நிர்வாகம் அனுமதி வழங்கியது.


அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி ஆனாலும் அங்குள்ள உணவு அரங்கில் சைவ உணவு மட்டுமே சமைக்கவும் பரிமாறவும் அனுமதிக்கப்படுகிறது. Non Veg உணவுக்கு அனுமதி இல்லை.
பகுத்தறிவு சுயமரியாதை – தனிமனித உணவு விருப்பம் என முழங்கும் திமுக தலைமையகத்தில் Non – veg உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்து.


கலைஞர் அரங்கத்தில் இதுவரை அசைவம் சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் என்ன அது கலைஞர் மடமா இல்லை காஞ்சி சங்கர மடமா என்கிற கேள்வியை தற்போது எழுப்பி வருகின்றனர் திராவிடர் கழக ஆதரவாளர்களும் தமிழக வெற்றி கழக தொண்டர்களும்.
சாதியைப் பற்றி பேசவோ கலப்பு திருமணத்தை பற்றி பேசவோ அல்லது கடவுளும் மறுப்பை பற்றி பேசவோ கருணாநிதி குடும்பத்திற்கும் தகுதியில்லை கருணாநிதி சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தகுதியில்லை அசைவம் சமைப்பதனால் என்ன கெட்டுவிடப் போகிறது அசைவம் சமைக்காமல் சைவம் சமைப்பதனால் என்ன கலைஞர் அரங்கம் வாழ்ந்து விடப் போகிறது அரசாங்க இடத்தை மடக்கி கட்டிய இடம்தானே ஆத்திரத்தில் காமராஜரை மாட்டுத்தோல் காரன் என்றும் படிக்காதவன் என்றும் ஏளனமாய் முரசொலியில் எழுதியவர் தானே கருணாநிதி தனக்கு ஒரு ஞாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ஆமாம் ஞாயம் எப்போதும் சமமாக திமுகவில் பார்க்கப்பட்டதே இல்லை அண்ணா காலத்திலேயே தன் வீட்டு மல்லிகையை முகர்ந்து பார்க்க துப்பில்லாத அண்ணாதுரை மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று சொன்ன வழியில் வந்த கருணாநிதிக்கு அசைவ பிரியர்கள் தான் கூட இருக்க வேண்டும் துடிப்பாக வேலை செய்வார்கள் ஆனால் அவர்களுக்கு தூக்கி பிடித்ததுமில்லை கொண்டாடியதும் இல்லை ஆனால் பூணூல் போட்ட நாய்களுக்கு பட்டு கம்பளம் விரித்து பக்கத்தில் வைத்தவர் தான் கருணாநிதி.


தனக்கு ஒருவனால் உதவியாக வேண்டும் தன்னை காப்பாற்றுவான் அவனால் நமக்கு லாபம் என்று சொன்னால் ஜாபர் சேட்டையும் பக்கத்தில் வைத்துக் கொள்வார் தலித் சமூகத்தில் பிறந்த ஆ ராசாவையும் பக்கத்துக்கு பக்கத்தில் வைத்துக் கொள்வார் ஆனால் ஒரு பைசாவுக்கு உதவாதவன் எவனாக இருந்தால் அவனை உள்ளேவும் சேர்க்க மாட்டார் கலைஞர் அரங்கமும் அல்லது அண்ணா அறிவாலயமோ எங்கும் வழி இல்லாமல் நடுரோட்டில் நிற்க வைத்து விடுவார் தனக்கு வீடு இல்லை என்று கேட்ட வெற்றி கொண்டானிடம் இப்படி சொன்னார் கருணாநிதி எனக்கே வீடு இல்லை அதனால்தான் இங்கு கோபாலபுரத்தில் சில நேரமும் கனிமொழி வீட்டில் சில நேரமும் இருக்கிறேன் என்று சொன்னார் தான் கருணாநிதி.


திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இனிமேல் திராவிடம் பற்றியோ இந்து மதவாதிகள் பற்றியோ அல்லது தலித் சமூகத்தைப் பற்றியோ பேசினால் பொதுமக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மலத்தைத் தொட்டு அண்ணா அறிவாலயத்தை பார்த்து அதில் மலத்தைத் தொட்ட செருப்பை வீசி எறிய வேண்டும்.
கருணாநிதியோ திமுகவினரோ கருணாநிதி குடும்பத்தினரோ யாரும் வேர்வையை சிந்தி அண்ணா அறிவாலும் கட்டியதில்லை திமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரின் ரத்தத்திலும் வியர்வையிலும் அவர்கள் போட்ட பிச்சைக்காசில் கட்டப்பட்டது தான் அறிவாலயம் அந்த அறிவாலயத்தில் சாதியும் பற்றி பேசுகிற தேயம் திமுக தலித் பற்றி பேசுகிற திமுக பூணூல் காரர்களையும் இந்துத்துவாவாதிகளையும் எதிர்த்து பேசுகிற திமுக கலைஞர் அரங்கத்தில் மாட்டிறைச்சி சமைத்தாலோ அல்லது அது தொடர்பான விழா ஏதாவது நடந்தால் அந்த விழாவில் மாட்டிறைச்சி பிரியாணி கொடுப்பதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்றால் நீங்கள் யார் உங்கள் பின்னணி என்ன உங்கள் மூதாதையர்கள் இந்துத்துவாவாதிகளா அல்லது உங்கள் குடும்பத்தில் பிராமின் ஆதிக்கம் தொடர்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.


மாட்டிறைச்சிக்கு அனுமதி இல்லை என்றாலும் ஆட்டு இறைச்சியோ அல்லது கோழி இறைச்சியோ சமைக்க கூட அனுமதி இல்லை என்றால் நீங்கள் தீண்ட தகாதவர்கள் அல்லது அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை நீங்கள் தீண்ட தகாதவர்களாக பார்க்கிறீர்களா உங்களுடைய பார்வை என்ன கோணம் என்ன கோயிலே குடும்பம் என்று கும்பாபிஷேகமும் கையில் பால்குடம் தூக்கி நிற்கிற துர்கா கூடவா சொல்லவில்லை அந்த சமூக மக்களால் தான் நாம் இன்னும் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு ஏசி பொருத்திய காரிலும் கோடிக்கணக்கான பணத்திலும் நாம் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லவில்லையா.


அப்படி என்றால் வனவாசத்தில் கண்ணதாசன் எழுதியது எல்லாம் சரி என்று தானே எண்ணத் தோன்றுகிறது.
இதுவரை கண்ணதாசன் எழுதிய வனவாசத்திற்கு திமுகவில் யாரும் எதிர்ப்பு சொல்ல தைரியம் இருக்கிறதா துணிவு இருக்கிறதா திராணி இருக்கிறதா அல்லது ஆதாரப்பூர்வத்துடன் அதை எடுத்துக் காட்டவும் விவரிக்கவும் விளக்கவோ தயாராக இருக்கிறார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.