chennireporters.com

பி.இ. பட்டதாரி களுக்கு மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்பு.

சென்னை மெட்ரோ ரயில் (17.06.2022) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

Click Here–>http://bit.ly/3wM2AAA

தேவையான கல்வி தகுதி: B.Tech/B.E

சம்பளம் : Rs.50,000/- to Rs.90,000/-

மொத்த காலியிடங்கள்: நிறைய உள்ளது

நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம்

தேர்வு முறை: Walkin

நாள்: 17.06.2022

இடம் : Chennai

நேரம்: 8.00AM to 1.00PM.

Venue Details Click This Link–> http://bit.ly/3wM2AAA

இதே போல மத்திய பாதுகாப்பு துறையான ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் மெக்கானிக் கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், படித்தவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படுகிறது.

மொத்தம் 104 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. மாதம் உதவித்தொகை யாக ரூபாய் 9000ம் வழங்கப்படுகிறது.பொறியியல் படித்த மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.HVF_Notification_2022_23  click this …..

இதையும் படிங்க.!