இன்று முதல் தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை
மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி
மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு கட்டாயம்
கடைகளில் 5 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு
காய்கறி மளிகை இறைச்சிக் கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவு
இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்
நாட்டு மருந்துக் கடைகளை திறக்கலாம்