chennireporters.com

பூங்கொத்தும் வேண்டாம் ஆடம்பரமும் வேண்டாம் முதல்வர் அதிரடி.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்படுகிறதுஅந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளது என்ன என்பதை படியுங்கள்.

என்னை சந்திக்க வருவோர் பூங்கொத்து பொன்னாடைகள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும்.

நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடிப்போம் .நின்று நிலை பெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பை பெறுவோம்.என்று தனது கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்அவரது கோரிக்கை சமூகவலை தளங்களில் மட்டுமல்ல மக்களின் மனதையும் நெகிழ வைக்கிறது

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!