chennireporters.com

தி.மு.க தலைவர் மு. க ஸ்டாலின் மே தின வாழ்த்து.

stalin1
மு. க. ஸ்டாலின்.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுத்தூண் மாதிரி வடிவத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரை பணயம் வைத்து மக்களின் உயிர் காக்கப் போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் முன் களப்பணியாளர்கள் என ஒவ்வொருவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

என்றைக்கும் இந்த சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று தனது மே தின வாழ்த்துச் செய்தியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!