# Exclusive story.. # Exclusive story… # Exclusive story…
சவுக்கு சங்கர், பீலிக்ஸ் ஜெரால்டு ஆகிய இருவரும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு வீடு மற்றும் அலுவலகம், பெலிக்ஸ் வீடு அலுவலகம், மற்றும் பீலிக்ஸ் திருவாரூரில் வாங்கி வைத்துள்ள பண்ணை தோட்டத்தில் உள்ள கண்டெய்னர் வீடு என அனைத்து இடங்களிலும் போலீசார் ரெய்டு நடத்தினார்கள். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் அதிர்ச்சி தரும் பல ஆபாச வீடியோக்கள் பல போலிஸ் கையில் சிக்கி உள்ளது.
அவதூறாக பேசிய வழக்கில் கைது என்பது சரி இத்தனை ரெய்டுகள் எதற்கு என்ற குழப்பம் மக்களிடம் இருந்து வந்தது. அதற்கு காரணம், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதையடுத்து பல பெண்கள் காவல்துறையில் ரகசிய புகார் அளித்தனர்.
அது போல் சவுக்கு ஜல்சா சங்கரின் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையிலும் பல அதிர்ச்சியான விசயங்கள் காவல்துறைக்குக் கிடைத்தன. அதில், முக்கியமானது பீலிக்ஸூம், சவுக்கு ஜல்சா சங்கரும் தங்கள் ரகசிய வீடுகள், தோப்புக்களில் தங்களுக்கு சமுக வலைத்தளங்களில் அறிமுகம் ஆகும் பெண்கள், வேலை செய்யும் பெண்களை டேட்டிங்குக்கு என அழைத்துச் சென்று வக்கிரமான சொல்லமுடியாத பல செயல்களை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதுபோன்று ஏராளமான பல ஆபாச வீடியோக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. அதுபோல் குட்டி சவுக்கு என்ற ப்ரதீப் குமார் சவுக்கின் சோசியல் மீடியா பாஸ்வேர்ட் வைத்து அவற்றை நிர்வகித்து வந்தார். அவர் வசம் 6000 சாட் தொகுப்புகள் உள்ளன.
மேலும் சவுக்கு ஜல்சா சங்கருக்கு பெண்களை அழைத்துச் செல்வதற்காக பல பெண்களிடம் அழகிய குள்ளமான இளம் பெண் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அப்படி அந்த பெண் பேசியதை ஒரு பிரபல தொலைக்காட்சிப் பெண் ஆடியோவை ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறார். அதுவும் விரைவில் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகி பெலிக்ஸ் மீதும் சவுக்கு ஜல்சா சங்கர் மீதும் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்ஸ் கஞ்சா சங்கர் ஆகியோரின் லீலைகள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களை விட மிக மோசமானதாக இருக்கிறது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
பீலிக்ஸ் ஜெரால்டு.
அந்த ஆபாச வீடியோக்களை எப்பொழுது பொதுவெளியில் மெல்ல, மெல்ல கசிய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் யோக்கிய சிகாமனி பிலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேனிடம் வெளிநாட்டில் உள்ள ஒரு பெண்மணி பிலிக்ஸ் தன்னை எப்படி ஏமாற்றி தன்னுடைய பணத்தை பறித்தார் என்று கதறி அழும் வீடியோ ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பல்வேறு செய்திகளும் பல்வேறு புகார்களும் கஞ்சா நண்பர்கள் குறித்து தினம் ஆயிரம் புகார்கள் ஆயிரம் செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.
திமுக ஆட்சியில் எந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அதிகாரிகள் யாரும் ஒழுங்காக இல்லை என்று கஞ்சா போதையில் கத்திய கஞ்சா சங்கரும் அவருக்கு ஜால்ரா தட்டிய ஃபெலிக்ஸ் ஜெரால்டும் தமிழ்நாட்டில் அதிக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பட்டியலை தயார் செய்து அந்த அதிகாரிகளை மிரட்டி பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இரண்டு போதை நண்பர்களின் போன் கால் ஹிஸ்டரிகளை CDR எடுத்து விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்கின்றனர். கஞ்சா சங்கரின் நண்பர்கள். கஞ்சா சங்கரிடம் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கிறார்கள் யார் யாரிடம் பேசி இருக்கிறார்கள் என்கிற தகவல்களை போலீசார் திரட்டி அதன் மீது தனியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. அது தவிர இவர்கள் சம்பாதித்த சொத்திற்கான முறையான கணக்கு வைத்திருக்கிறார்களா வரி கட்டப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்து சோதித்துப் பார்த்து திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் போதையின் நண்பர் கஞ்சா சங்கரின் பாதிக்கப்பட்டவர்கள்.
சவுக்கு சங்கர்.
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்தும் ஒரு மாபியா கும்பல் கஞ்சா சங்கருக்கு 75 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக உறுதியான தகவல் புதுக்கோட்டையில் இருந்து சொல்லப்படுகிறது. எதற்காக பணம் கொடுத்தார்கள் அவ்வளவு பணம் எப்படி கைமாறியது என்பதை குறித்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாக்கரி வேண்டும் என்கின்றனர் கஞ்சா சங்கரால் பாதிக்கப்பட்டவர்கள்.