Chennai Reporters

நானும் எட்டு போட்டு லைசன்ஸ் வாங்குவேன். செல்லப்பிராணியின் மைன்ட் வாய்ஸ்.

சமூக வலைதளங்களில் பரவும் இந்த காட்சி பலரும் பார்த்து வாய் விட்டு சிரிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டு பலமுறை பகிரப்பட்டு வருகிறது.

இந்த காட்சிக்கு பிண்ணனி குரல் கொடுப்பதை கேட்கும் போதே சிரிக்கத்தான் தோன்றுகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!