#IPS officers; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள். காரிதுப்பும் சமூக வலைதளங்கள்.

September 26, 2026

By இரா. தேவேந்திரன்.

ஜெம் கிரானைட்ஸ் கிழட்டு நாய் வீரமணி வழக்கில் புதிய திருப்பங்களாக பல்வேறு செய்திகள் நாளொன்றுக்கு புதுப்புது செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. திமுக ஆதரவு தொலைக்காட்சிகள் மற்றும் திமுக ஆதரவு youtubeகள் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள சமூக வலைதளங்கள் youtube சேனல்கள், செய்தி சேனல்கள் எல்லாம் திமுகவை  எதிர்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கூடுதல் ஆணையர் கண்ணன் வழக்கை விசாரித்த யாஸ்மின் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.வீரமணியிடம் சிக்கிய குழந்தைகளின் படங்கள் காவல்துறையில் இல்லை மேலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது முகவரிகள் இல்லை அவர்களது முகங்கள் சரியாக தெரியவில்லை என்றெல்லாம் பேசி வந்த திமுக ஆதரவு அமைச்சர்கள் ஆதரவாளர்கள் எல்லாம் தற்போது விஜய் காட்டிய அதிரடியில் மரண அடி வாங்கிக் கொண்டு எதுவும் பேச முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.சென்னை மாநகர கமிஷனர் அமல்ராஜை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று கிரீன் சிக்னல் காட்டியதால் சினிமா படத்தில் வருவதைப் போல முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் கூடுதல் கமிஷனர் கண்ணன் யாஸ்மின் ஆகிய மூவரின் பதவி பறிக்கப்பட்டு வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது அதிகாரம் எதுவும் இல்லாமல் பல்பிடிங்கிய பாம்பாக பதவி பறிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய விசாரணைக்கு காவல் நிலையம் வந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆடைகளை  கழற்றி அரை நிர்வாண கோலத்தில் காவல் நிலையத்தில் உள்ள அறையில் முட்டிப்போட்டு உட்கார வைத்தததற்கு சமம் என்கின்றனர் பெண்ணுரிமை போராளிகள்.இதுகுறித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் வாசுகி தலைமையில் ஒரு கண்டன கூட்டம் ஏற்பாடு செய்து அதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்கின்றனர் ஆவடி பகுதியை சேர்ந்த மகளிர் அணியினர். மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் உறவினர்கள் நண்பர்கள் பினாமிகள் என அனைவரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் இதில் உயர் போலிஸ் அதிகாரிகள் தப்பிவிடக் கூடாத வகையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இதில் தலையிடக்கூடாது என்றும் அப்படி ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தலையிடும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பாலியல் குற்றவாளி வீரமணிக்கு துணை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அருண் மற்றும் கண்ணன் யாஸ்மின் இன்ஸ்பெக்டர் தொடர்புடைய அதிகாரிகள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என்கின்றனர்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கண்ணோட்டம் சண்முகம் என்பவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது தங்களுடைய தலைவரை கைது செய்தது தவறு என்று அன்றைக்கு மத்திய அரசில்  அமைச்சர்களாக இருந்த டி ஆர் பாலு, முரசொலி மாறன் ஆகியோர் தங்களது கார் மூலம் கேட்டை உடைத்த வழக்கில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. அப்படி வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்தை செய்த ஜெயலலிதா போன்று முதலமைச்சர் விஜய் அதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்கின்றனர்.

நடன மங்கை நாட்டியப்பேரொளி கூட்டி கொடுத்த மாமி சாந்தி.

அது மட்டும் அல்ல காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டு தனி விமானத்தின் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டதை போல எஸ் ஆர் எம் தொழிற்சங்கத்தின் தலைவர் கன்னையா அவரது மகன் பிரகாஷ் ஆகியோரை லண்டனில் இருந்து மத்திய அரசின் மூலம் அனுமதி பெற்று கைது செய்து சென்னை அழைத்து வர வேண்டும் என்கின்றனர்.

எனவே குழந்தைகளை பாலியல் சம்பவத்தில் ஈடுபடுத்திய கிழட்டு வெறி பிடித்த நாய் வீரமணியிடம் லஞ்சம் வாங்கியவர்கள் தன் கடமையை செய்யாமல் குற்றத்தை மறைத்து தன் மனைவி மக்கள் சுகமாய் வாழவேண்டும் என்பதற்காக மலத்தை கூட அதாவது (ப்பீயைக்கூட)  தின்பார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டோம். இவர்கள் காவல்துறைக்கு  தகுதி இல்லாத தரங்கெட்ட அதிகாரிகள் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார்கள்.மனித உரிமை ஆர்வலர்கள் எனவே சம்பந்தப்பட்ட வீரமணி , சாந்தி அவரது கணவர் ஆகிய அனைவரையும் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்ற ஒரு தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வழங்க வேண்டும். மாண்புமிகு நீதிபதி பத்மா அவர்களே இந்த வழக்கை தீர விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட அந்த நீதிபதியே சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமித்து அரசு உத்தரவிட வேண்டும் என்கின்றனர்.பெண்ணுரிமை போராளிகள். அதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் ஒருவரையும் விடாமல் நான் கடவுள் படத்தில் மாட்டு சந்தையில் குற்றவாளிகளை உள்ளே தள்ளி சாட்டையால் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பதைப்போல ஒரு தீர்ப்பு கொடுத்தால்தான் இனி வரும் காலத்தில் இதுபோன்ற கிழட்டு நாய்களின் காம வெறிகளுக்கு எந்த பெண் குழந்தைகளோ அல்லது பெண்களோ யாரும் பலிகடா ஆக மாட்டார்கள். தவறு செய்தால் அடிப்பார்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு வரும் வர வேண்டும் என்றால் அரசு இதுபோன்ற ஒரு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெண் உரிமை போராளிகள்.

Share:

இரா. தேவேந்திரன்.

September 27, 2026

Leave a Comment