உலகின் அதிக மதிப்புள்ள நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை ஓரங்கட்டி மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.
₹186,49,489 கோடி மதிப்புள்ள மைக்ரோசாப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது.
₹ 185,75,202 கோடி மதிப்புள்ள ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் அமேசான் நிறுவனமும்,
நான்காவது இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும்,
ஐந்தாவது இடத்தில் வால் மார்ட் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.