chennireporters.com

#poisonous liquor; கள்ளக்குறிச்சி-விஷச்சாராயம் மரணம். முதல்வர் அதிரடி உத்தரவு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் பலி?… உடற்கூராய்வு முடிந்த பின்பே, உண்மை நிலவரம் தெரியவரும் என காவல்துறை விளக்கம்!!இன்று (19-6-2024) கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசு தரப்பில் வெளியான  அதிகாரபூர்வ செய்தி! - Seithipunal

காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி அருந்தியிருக்கக்கூடும் என்று திரு பிரவீன்குமார். வயது 26, 3 மணியளவில் நபர்கள் பாக்கெட் சாராயத்தை சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் த/பெ. கணேசன் நேற்று அதிகாலை வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசு தரப்பில் வெளியான  அதிகாரபூர்வ செய்தி! - Seithipunalகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு ஆப்பு! எஸ்பி  சஸ்பெண்ட்! - Seithipunalமேலும், திரு சுரேஷ், வயது 40 த/பெ. தர்மன் மற்றும் திரு சேகர், வயது 59, த/பெ கந்தன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம்,உடல் கூறாய்விற்குப் பின்பு தெரியவரும்.

டவாலியை அழைத்து ஷூ எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத்..  வலுக்கும் எதிர்ப்பு | Kallakurichi Collector and IAS Officer Sravan Kumar  Jatavath who ...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்,

மேற்கண்ட 26 நபர்களில், வடிவு, த/பெ சுரேஷ், மற்றும் கந்தன் த/பெ சின்னு ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

kallakurichi Illicit Liquor death Issue TN Govt Immediate Action :  கள்ளச்சாராய மரணங்கள் : எஸ்.பி, கலெக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை - தமிழக அரசு  அதிரடி உத்தரவு!கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: உயிரிழப்பு 16 ஆக உயர்வு... கலெக்டர்  அதிரடி மாற்றம்; சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு! - Kallakurichi Illicit  alcohol issueஇந்த மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம்: தமிழக அரசின் நடவடிக்கைகள்  என்னென்ன? | Kallakurichi Arrack death case: Tamil Nadu govt orders CBCID  probe - hindutamil.in

மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

 

கள்ளச்சாராயம் விற்றால் குண்டாஸ் - முதல்வர் அதிரடி உத்தரவு – News18 தமிழ்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கள்ளக்குறிச்சிக்கு கல்லூரி அனுப்பி மருத்துவமனைகளிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் திரு.கோவிந்தராவ், இ.ஆ.ப., மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.

Pocket liquor seller arrested | காவேரிப்பாக்கம் அருகே பாக்கெட் சாராயம்  விற்றவர் கைது

மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி, வயது 49, த/பெ. கனகு என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது..

திருவண்ணாமலை மாவட்டத்தில் படுஜோராக நடைபெறும் கள்ளசாரய விற்பனை.! – News18  தமிழ்

முதலமைச்சர் அவர்களுக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல.. கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் மறுப்பு! | Kallakurichi District Collector has denied that people  died after drinking ...

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன்குமார் ஜடாவத், இ.ஆ.ப.உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, பணிநீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு சமய் சிங் மீனா, இ.கா.ப அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

MYLAPORE TIMES - New Deputy Commissioner of Police says top priority is to  curb cybercrime. "Call 1930 when your are in trouble online."

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி பணிநியமனம்

அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் திரு ஆனந்தன், திரு ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர். திரு மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Read all Latest Updates on and about சாராயம் கடத்தல்

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், மேல்நடவடிக்கைக்காகவும், தக்க உடனடியாக CBCID வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்கள்.

உயரும் கள்ளச்சாராய பலி.. கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது? வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றி அரசு விளக்கம் | Kallakurichi Illicit liquor death case  handed over to CBCID ...

இதையும் படிங்க.!