#Politics with caste fanaticism; சாதி வெறியோடு அரசியல் நடத்தும் மாணிக் தாகூர் .

February 22, 2025

By இரா. தேவேந்திரன்.

அகில இந்திய தலைமையை மதிக்காத பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களின் அடிமைகளாக செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள்.manickam tagore mp : மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு... தமிழகத்தை  அவமானப்படுத்தும் செயல்... மாணிக்கம் தாகூர் கண்டனம்!

பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.

தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் தலித் என்பதால் தீண்டாமை வன்கொடுமையை கையில் எடுக்கும் மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கைப்பாவைகள் அகில இந்திய தலைமை உடனடியாக மாணிக்கம் தாகூர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.We focus on transparency, not divisive tactics: TNCC president K  Selvaperunthagaiஅகில இந்திய அளவில் தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாணிக்கம் தாகூர் அவர்களை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரிலிருந்து அவரை நீக்கம் செய்ய வேண்டும்.manickam tagore mp tweet congress pm candidate rahul gandhi survey result |  nakkheeranவேறு பிற மாற்று மாநில பொறுப்பாளர்கள் மாநில பொறுப்புகளில் இருந்தும் அவர்களை விடுவிக்கா விட்டால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பெரும் மாற்றத்தை சந்திக்க நேரம் என்பதை எங்களது அகில இந்திய தேசிய தலைமை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை விட்டால் ஆள் இல்லை" மல்லிகார்ஜுன  கார்கே திட்டவட்டம் | "Rahul Gandhi is a only man who has the popularity to  lead Congress ...

அகில இந்திய தேசிய தலைமை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி

அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு எதிராக செயல்படும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மீது அகில இந்திய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

Share:

இரா. தேவேந்திரன்.

February 22, 2025

Leave a Comment