chennireporters.com

பாலியல் விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளிட்ட சிவ கார்த்திகேயன்.

மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் வீடியோ.

சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த குறும்படத்தில் மாணவர்களிடம் உரையாடும் சிவகார்த்திகேயன் குட் டச், பேட் டச் பற்றி விளக்குகிறார்.தற்போது தமிழகமெங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீடுகளிலும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதை தொடர்ந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!