#SP Stalin; ஐஜி வலையில் சிக்கிய எஸ்.பி ஸ்டாலின் பொய் செய்தி வெளியிட்ட சவுக்கு.

September 19, 2026

By இரா. தேவேந்திரன்.

#Exclusive news.# IPS tall in news. #Kanyakumari SP. #IG news.# Fake news savukku Shankar.

எந்த காரணமும் இன்றி திடீரென குமரி மாவட்ட எஸ்.பி. ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் ஸ்டாலின் மாற்றப்பட்ட செய்தி அந்த மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
காவலர்களின் காவலன் காவலர்களன் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகள் எதுவாக இருந்தாலும் செய்து தரும் நேர்மையின் சிகரம் பெண்கள் பிரச்சினையில் சிக்காத அதிகாரி மீது சேற்றை வாரி பூசிய சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்த ஸ்டாலின் என்கிற காவல்துறை அதிகாரி எதற்காக மாற்றம் செய்யப்பட்டார் என்கிற மர்மம் நீடித்து கொண்டிருக்கிறது, குறிப்பாக கன்னியாகுமரி மக்கள் மத்தியில் காவல்துறை அதிகாரி ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டதர்க்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. எஸ்பி யாக பனி புரிந்த ஸ்டாலின் ஐபிஎஸ் மீது, லஞ்ச புகார் இல்லை, கட்டப்பஞ்சாயத்து புகார் இல்லை மேலும் எந்த ஒரு  பெரிய புகார்களும் இல்லை, எந்த பெண்ணும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு  புகாரும் கொடுக்கவில்லை,
பிறகு ஏன் திடீரென மாற்றப்ட்டார். நீதிமன்ற வழக்கு இல்லை எனும்போது சவுக்கு சங்கரின் புகாரை அடிப்படையாக கொண்டு நீக்கபட்டார் என்பது சர்ச்சையே,சவுக்கு சங்கர் போன்றவர்கள் கேமராமுன் அமர்ந்து கொண்டு பேசி மாகாணத்தில் எல்லா அரசமுடிவுகளையும் நிர்ணயம் செய்யமுடியும் என்றால் அதை எப்படி ஏற்றுகொள்ளமுடியும்? அரசும் முறையான நிர்வாகமும் எதற்கு இருக்கின்றன? ஒரு யூடியூபர் ஆதாரம் ஏதுமின்றி அரச துறையின் முடிவுகளுக்கு காரணமாவது கேலி கூத்தாகி உள்ளது.
மேலும் அரசு ஊழியராக இருந்த சவுக்கு சங்கர் அரசு ரகசியமாக பாதுகாத்து வைத்த ஆதாரங்களை கசியவிட்ட காரணத்தால் அரசு வேலையை இழந்தவர், இதற்கு முன்பு பெண் போலீசார் குறித்து தவறாக பேசியதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர், அதாவது காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேச கூடிய வாடகை வாய் உள்ளவர் தான்  இந்த சவுக்கு சங்கர் என்கிற விமர்சனமும் சவுக்கு சங்கர் மீது உண்டு.
Interview: Savukku Shankar on media, accountability and targeted harassment
வாடகை வாய் சவுக்கு சங்கர். காசு கொடுத்தால் கவ்விக்கொண்டு கதறும் நன்றி இல்லாத சங்கர்.
இந்நிலையில் கன்னியாகுமரி எஸ் பி யாக இருந்த ஸ்டாலின் ஐ பி எஸ் மாற்றம் செய்த விவகாரத்தில் தமிழக அரசு எதற்காக மாற்றம் என தகவல் தெரிவிக்கவில்லை, இப்போதைக்கு ஆதாரமில்லா குற்றசாட்டு எஸ்பி மேல் வைக்கபட்டு அவர் அங்கிருந்து மாற்றபட்டு  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்ட  மக்கள் ஸ்டாலின் ஐபிஎஸ் க்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
மேலும் இது போன்ற தமிழக அரசின் நடவடிக்கை சரியல்ல இது மாபெரும் தவறான முன்னுதாரணம் என்பதால் , ஒன்று அவர்மேல் குற்றம் நிருபிக்கபடும் வரை அவர் பதவியில் தொடர்வதே சரி , நிருபிக்க ஆதாரமில்லை என்றால் தவறான தகவலைவெளியிட்டவர்களை சும்மா விடுவதும் சரியல்ல‌, அந்த வகையில் ஸ்டாலின் ஐபிஎஸ் மீது அவதூறூகளை பரப்பிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
CM Vijay begins holding department-level review meetings to chalk out action plans - The Hindu
கன்னியாகுமரி மக்கள் மத்தியில் விசாரித்ததில், நல்ல காவல்துறை அதிகாரியாகவே இருந்துள்ளார், நாகர்கோவில் கன்னியாகுமரி என்பது சாதாரண இடம் அல்ல ஒரு மாதிரியான பகுதி அதன் அடந்த மலைவளமும் இதரவளமும் கடல்வளமும் குற்றங்களுக்கு ஏதுவானவை இவை அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தவர் ஸ்டாலின் ஐபிஎஸ்.
நாகர்கோவில் சாலைகள் எப்போதுமே நெருக்கடி மிகுந்தவை, இவர்தான் அதனை மாற்றினார், ஆக்கிரமிப்புகளை அகற்றி, இன்று நாகர்கோவில் முதல் பல கன்னியாகுமரி மாவட்ட நகரங்களில் வாகன போக்குவரத்து எளிதானது என்றால் ஸ்டாலின் ஐபிஎஸ் தான், குற்றவாளிகள் எண்ணிக்கை அவரால் குறைந்தன மாவட்டத்தைவிட்டு அவரால் ஓடிய குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம்.
Hearty congratulations to new DIG , Tirunelveli Mr Thirunavukarasu IPS sir.
இப்போது அவர் இலக்குவைக்கபட காரணம் முறையற்ற கல்குவாரியின் லாரிகளை முடக்கிபோட்டார், லைசென்ஸ் இல்லாத லாரிகள் , அனுமதியற்ற லாரிகள் என எல்லாம் முடக்கி குவாரி கும்பலின் சிம்ம சொப்பணமாக திகழ்ந்தார் மிகுந்த முனைப்போடு கன்னியாகுமரி மாவட்டத்தில் துடிப்போடு தன் கடமையினை செய்த ஒன்றுக்காகவே எல்லா அரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என எல்லோராலும் கூட்டு சேர்ந்து பெரும் பழி சுமந்து அகற்றபட்டிருக்கின்றார் ஸ்டாலின் ஐபிஎஸ் என வருத்தத்தை பகிர்கிறார்கள் கன்னியாகுமரி மக்கள்.

May be an image of one or more people and textகேரளா வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட கோழி இறைச்சி கழிவுகள் கஞ்சா போன்ற புகையிலைகள் அனைத்தையும் தடுத்தவர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு தந்தவர் என பொதுமக்களால் போற்றப்பட படக்கூடிய அதிகாரி திடீரென மாற்றப்பட்டதற்கு காரணம் என்ன என்று சொல்கிறார்கள் டிஜிபி ஆபீசில் உள்ள சில உளவுத்துறை அதிகாரிகள்.

ஐஜி ஒருவரின் மகளை ஸ்டாலினுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் தெரிவித்த நிலையில் பெங்களூரில் பணியாற்றிய அந்த பெண் கன்னியாகுமரிக்கு வேலையை விட்டு திரும்பி வந்தார் இருப்பினும் திடீரென குடும்ப சூழல் காரணமாக அந்த ஐடியின் மகளைப் பிடிக்காத ஸ்டாலின் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையும் மனதில் வைத்துக் கொண்ட அந்த குள்ளநரி ஐஜி ஃபிராடு செய்வதிலேயே டாக்டர் பட்டம் வாங்கிய சவுக்கு சங்கர் என்கிற குள்ளநரிக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நேர்மையான அதிகாரி ஸ்டாலின் பற்றி தவறான செய்திகளை யூ டியூப் மூலம் பரப்ப செய்து அவரது பதவியை பிடுங்க காரணமாக அமைந்தது.

ஒரு விஷயத்தை நாம் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.

டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் தற்போதைக்கு வேண்டுமானால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் அவரது காக்கி சட்டையை எந்த ஒரு களவாணி நாய்களாலும் கழற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அவர் வேலை செய்ய தயார் ஆனல் பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்துவது அபாண்டமானது.

நேர்மையின் சிகரமாக விளங்குகிற உளவுத்துறை தலைவர் அஸ்ரா கார்க் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி முதலமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் நேர்மையான அறிக்கையை தருவார் என்று சொல்கிறார்கள் ஸ்டாலினின் ஆதரவாளர்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share:

இரா. தேவேந்திரன்.

September 19, 2026

Leave a Comment