பெண் அதிகாரிகளை ஆபாசமாக பேசி பணம் வசூலிக்கும் மிரட்டல் பேர்வழி நெல்லை கோபால் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ்நாடு சாலை மற்றும் போக்குவரத்து துறை உள்ள பெண் ஊழியர்கள் குறிப்பாக பிரேக் இன்ஸ்பெக்டர்கள் பி ஏக்கள் அலுவலக ஊழியர்கள் என அனைத்துப் பெண் அதிகாரிகளையும் ஆபாசமாகவும் மொட்டை பெட்டிஷன் எழுதியும் போலியான மொபைல் எண்ணில் அவர்களைப் பற்றி ஏஐ மூலம் தவறான கருத்துக்களை ஆபாசமாக பேசி அடையாளம் தெரியாத செல்போனில் இருந்து அவர்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதையே தொழிலாக கொண்டுள்ளார் நெல்லை கோபால். நெல்லை கோபாலுக்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும், அரசியல் பத்திரிகை பலமும் இல்லாதவர் எந்த பத்திரிகைகளிலும் பணியாற்றாதவர் மிரட்டுவதையும் சில அதிகாரிகளுக்கு கூட்டி கொடுத்து மாமா வேலை செய்வதுமே நெல்லை கோபாலின் வேலை.
போக்குவரத்து துறை ஆணையர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.
தமிழ்நாட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் குறிப்பாக ஆர்டிஓ பூங்குழலி, பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி, பிரேக் இன்ஸ்பெக்டர் பூர்ணலதா, பிரேக் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, நித்தியா, விமலா, அனிதா போன்ற பல பெண் அதிகாரிகளை தனக்கு லஞ்சம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுடைய பெண்மை பற்றியும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் செய்தியாக எழுதி மிரட்டி பணம் சம்பாதிப்பது தான் நெல்லை கோபாலின் தொழிலாக இருந்து வருகிறது.. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தன் பெண்மை பற்றியும் அவதூறாக எழுதி வரும் நெல்லை கோபால் மீது ஆர்டிஓ பூங்குழலி சட்டரீதியாக பல விஷயங்களை முன்னெடுத்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
நெல்லை கோபால்.
காரணம் சாலை மற்றும் போக்குவரத்து துறையில் உள்ள மிக முக்கியமான உயர் அதிகாரிகளே, நெல்லை கோபாலுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் நெல்லை கோபாலுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதே காரணம் என்கின்றனர் பெண் அதிகாரிகள் தரப்பினர்.
எனவே நெல்லை கோபாலுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் பற்றி நமது சென்னை ரிப்போர்ட்டர்.காம் இணையதளம் கள ஆய்வு மேற்கொண்டு கடுமையான பின் விளைவை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடப்படும் என்பதை அதிகாரிகள் கவனத்திற்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு பிராடுக்கு ஒரு டுபாக்கூருக்கு பெண் அதிகாரிகளை மிரட்டும் கண்ணியம் இல்லாத ஒரு டுபாக்கூர் பத்திரிகையாளருக்கு அதிகாரிகள் துணை நிற்பது அவமானத்தின் உச்சம். அதற்கு பதிலாக அதிகாரிகள் நெல்லை கோபாலிடம் நக்கி திண்ங்கவா அல்லது அவர் தரும் மைமாக்களுக்களுடன் மஜா பன்னவா?
ஏற்கனவே நெல்லை கோபால் அதிகாரிகள் இடத்தில் பிச்சை எடுத்து தான் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்திருக்கிறார். அப்படிப்பட்ட நெல்லை கோபாலுக்கு பயந்து நெல்லை கோபாலுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளை வேரறுப்போம் என்பதை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி பற்றி அவருடைய தனிமனித ஒழுக்கத்தை அவமானப்படுத்தும் வகையில் மிகக் கீழ்த்தரமாக செய்தி எழுதியிருக்கிறார் நெல்லை கோபால் எனவே கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதியில் நெல்லை கோபாலுக்கு அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
எனவே உயர் அதிகாரிகள் பெண்களை தெய்வமாக போற்ற வேண்டும் நமது துறையில் பணியாற்றும் பெண்கள் பற்றி நெல்லை கோபால் என்கிற தற்குறி பிராடு அவமரியாதையாக அருவருக்கத் தகவல் தக்க வகையில் செய்தி போடும் நொல்லை போபாலை ஆதரிக்கக் கூடாது என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் உறவினர்கள்.
நெல்லை கோபாலுக்கு மாதந்தோறும் கப்பம் கட்டி வரும் அதாவது செலான் கொடுக்கும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் ஃபோட்டோக்களுடன் அடுத்த அடுத்த பாகத்தில் செய்தி வெளியிடப்படும். எந்த நம்பரிலிருந்து நெல்லை கோபாலின் G PAY நம்பருக்கு பணம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக எழுதப்படும்.