chennireporters.com

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

thanks antrukandamurugan.wordpress.com

தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த்.1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.

சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர்,ரஜினி,கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். வயது முதிர்ச்சியின் காரணமாக இன்று நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

அவருக்கு வயது 82 கொரோனா காலத்தில் சிறந்த படைப்பாளிகளை தமிழ் திரையுலகம் இழந்து வருவது வருத்தத்திற்குரியது.

இதையும் படிங்க.!