#rajan builders ; தொழிலதிபர் ராஜன் பில்டர்ஸ் இல்லத் திருமண விழா.

September 2, 2026

By இரா. தேவேந்திரன்.

சென்னை மடிப்பாக்கம் தெய்வத்திரு தொழிலதிபர் E.D.  ராஜன் அவர்களின்  இல்லத் திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.கடந்த 31.08.2026 – ம் தேதி அன்று சென்னை மடிப்பாக்கம் தெய்வத்திரு தொழிலதிபர் E.D.  ராஜன் அவர்களின்  இல்லத் திருமண விழா  மேடவாக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

E.D. ராஜன் பில்டர்ஸ் – இன் இயக்குனர் கோவிந்தராஜன் குமாரி ஆகியோரின் தவப்புதல்வி G. பிரவீணா காந்திB.Com.,  அவருக்கும் ஜெகநாதன் ஜெயந்தி ஆகியோரின் மகன் J. ஷிவக்குமார் B.E. (Civil) MBA., என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயத வண்ணம் பெரியோர்களின் வாழ்த்துக்களுடன்,

சென்னை மேடவாக்கம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள விஜய ராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த தொழிலதிபர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள், வழக்கறிஞர்கள், பெருமக்கள், பல கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பலர் நேரில் வந்து தம்பதிகளை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

திருமண விழாவிற்கு வந்தவர்களை E.D. ராஜன் பில்டர்ஸ் நிர்வாகிகள் யுவராஜ், தயாநிதி, வழக்கறிஞர் கௌதம ராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

திருமணம் முடிந்த உடன் தம்பதியர் திருப்பதி வெங்கடாசல பெருமாள் சன்னதிக்கு சென்று சாமி கும்பிட்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

Advt news.

Share:

இரா. தேவேந்திரன்.

September 3, 2026

Leave a Comment