chennireporters.com

#kakka thoppu Balaji Encounter Shot Killed ; ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை, சி.டி. மணிக்கு அடுத்த செக்..

#Exclusive story; #Exclusive story; 

சென்னையில் மிகப் பெரிய ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி இன்று  18.9.2024  விடியற்காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த பாலாஜியை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் என் கவுண்டரில்  சுட்டு கொலை செய்தார். அவரது உடல் இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டள்ளது.

காக்கா தோப்பு பாலாஜி.

காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை கொலை முயற்சி வழிப்பறி என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ரவுடிகளுடன் பிரச்சாரம் செய்தவர் தான் இந்த காக்கா தோப்பு பாலாஜி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏழு கிணறு பகுதியை மையமாகக் கொண்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர் காக்கா தோப்பு பாலாஜி புறா வளர்ப்பில் தொடக்கத்தில் ஈடுபட்ட பாலாஜி பின்னர் அடிதடி வழக்குகளில் சிக்கினார், இவரை வைத்து தான் தனுஷ் நடித்த மாரி படம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரின் கைப்பாவையாக செயல்பட்டார் பாலாஜி போலீசாருக்காக பிற ரௌடிகளில் மோதவும் செய்தார்.“ரவுடிகளை ஒடுக்க அவர்களது மொழிகளிலேயே நடவடிக்கை எடுப்பேன்” - சென்னை புதிய காவல் ஆணையர் அருண் சபதம்! - chennai police commissioner arun

அதே சமயத்தில் அவர் செய்யும் கொலை கொள்ளை விஷயங்களுக்கு போலீஸ் சாரும் சில நேரங்களில் பக்க பலமாக இருந்து வந்தனர் வடசென்னை கலக்கி வந்த பிரபல ரவுடி நாகேந்திரனுக்காக பல அசைன்மென்ட் களை செய்யத் தொடங்கியவர் காக்கா தோப்பு பாலாஜி நாகேந்திரனுக்கும் அவரது மகனும் தற்போது தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கி இருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் சென்னையின் மிகபெரிய ரவுடியாக வலம் வரத் தொடங்கினான் காக்கா தோப்பு பாலாஜி 2017 ஆம் ஆண்டு சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவனது ரவுடி பட்டாளத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது போலீசிலும் சிக்கிக் கொண்டு ஜெயிலுக்கு போனார்.

 

பாலாஜி மீது கொலை கொள்ளை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அதாவது 6 கொலை வழக்கும், 14 கொலை முயற்ச்சி வழக்குகளும் கஞ்சா வழக்கு உள்பட மற்ற வழக்குகள் 38 என மொத்தம் 58 வழக்குகள் அவன் மீது உள்ளன. வட சென்னையில் தானாக வளர்ந்த ரவுடி பாலாஜி தடையமே இல்லாமல் கொலை செய்வதில் பலே கில்லாடி.  அவர் செய்த கொலை பட்டியலில்  பெயர் தெரியாதவர்கள் பல பேர் உள்ளனர்.

பல ரவுடிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி நேற்று இரவு போலீசாரின் இன்கம்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.. தந்தை உட்பட 4 பேர் கைது! - Baby sale in Chennai

காக்கா தோப்பு பாலாஜியும் பிரபல ரவுடி சிடி மணியம் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் சில வருடங்களுக்கு முன்பே ஜெமினி மேம்பாலம் அருகே காரில் வந்த போது தற்போது தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்பவ செந்தில் சி.டி.மணிக்கும் காக்கா தோப்பு பாலாஜிக்கும் ஸ்கெட்ச் போட்டு நடு ரோட்டில் பாம் வீசி அடித்து தூக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மயிர் இழையில் சி.டி.மணியும் காக்கா தோப்பு பாலாஜியும் உயிர் தப்பினார்கள்.

கொடுங்கையூர்: நைட் 11 மணியிலிருந்து மறுநாள் வரை ஷிப்ட் போட்டு அடிச்சாங்க.. சட்டக் கல்லூரி மாணவர் | Law college student says that he was beaten by Kodungaiyur police ...

காக்கா தோப்பு பாலாஜி வாணிய செட்டியார் சமூகத்தை சார்ந்தவர். அவரது அப்பா பெயர் ராமலிங்கம் பிராட்வே அருகில் உள்ள பி ஆர் என் கார்டன் பகுதியை சேர்ந்தவர். இன்று விடியற் காலை 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம்தேதி 18*9*2024 புதன் கிழமை  சுமார் 4.50 மணி அளவில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வண்ணாரப்பேட்டையில் ஜீவா காலனி பி எஸ் என் எல் குடியிருப்பில் தங்கி இருந்த காக்கா தோப்பு பாலாஜியை சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரை தாக்க முயன்ற ரவுடி பாலாஜியை போலீசார் சுட்டதில் அதாவது இன்ஸ்பெக்டர் சரவணன் சுட்டதில் சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி இறந்து போனார். இறந்த அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையின் சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் மார்ச்சுவரி திடீர் பழுது! - எப்படிச் சமாளிக்கிறது ராயப்பேட்டை மருத்துவமனை? | Mortuary of Kilpauk medical college hospital to undergo repair, meanwhile royapettah ...

சென்னையை அதிரவைத்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்டப்பட்ட செய்தி சுள்ளான்களுக்கும் பல பெரிய தலைகளுக்கும் நடுக்கம் ஏற்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறார்கள் என்கின்றனர் தனிப்படை போலீசார். 

காக்கா தோப்பு பாலாஜி மீது உள்ள வழக்கு விபரம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. அதன் விபரம் வருமாறு.

Chennai City one of the Topper Rowdy

Balaji.@ Kakkathoppi Balaji.m/a 48
S/o Ramalingam
No01 I Block
BRN Garden
Broadway Ch 108
N3 PS HS No.01/1999

Privious case

Total 58 cases (Murder-6, Attempt to murder-14, Other cases-38)

Murder -6
1. N3 Cr.No.98/2005 U/s 341, 324, 336, 427, 302, 384, 506(II)IPC – Acquittal
2.N3PS Cr.No.258/2008, U/s 302 IPC – Acquittal
3.G2PS Cr.No.190/2009, U/s147,148,341,323, 324, 302,506 (ii) IPC Acquittal
4. C2PS Cr.No.16/2011 U/s 147, 148, 341, 302, 506(ii) IPC r/w 149 IPC – Acquittal
5. P1PS Cr.No.1047/2013 U/s 147, 148, 341, 302 r/w.149 IPC – PT
6. H1PS Cr.No.832/2013 U/s 120(b), 147, 148, 341, 302 IPC PT
Attempt to Murder – 14
1.N3-Cr.No.1489/1998, U/s 307 IPC
2. N3 Cr.No. 747/2001 U/s 341, 336, 427, 384, 307, 506(ii) IPC
3. N3 PS 684/2002 U/s 341,336, 384,427, 307, 506(ii) IPC
4. Keeranoor PS 215/06 U/s, 147, 148, 224, 332, 307,506 (II) IPC
5. C3PS Cr. No 574/2004 U/s, 341, 323, 324, 384, 336, 427, 307,506 (II) IPC
6. H8 Thiruvotriyur Cr No 1003/09 U/s u/s 341, 294 (b), 336, 427, 307, 506(ii) IPC
7. H5 New Wasermenpet Cr No-758/11 U/s u/s 341, 324, 307, 506(ii) IPC and 25 Arms ct 3and 4 of explosive substance Act r/w 3 of TNPPDL ACT
8. J3 Guindy Cr No-2091/17 U/s, u/s 147, 324, 307,506(ii) IPC
9. P1 Pulianthoppu PS Cr No-1052/13 U/s 341,294(b), 324, 307, 336, 427, 506(ii) r/w 34 IPC
10. H-1 Wasermenpet Cr No-862/16 U/s 341, 294(b), 323,336,427, 307 506(2) IPC
11. H-1 Wasermenpet Cr No-103/17 U/s 341,294(b), 323,336,427, 307 506(2) IPC
12. H1 Wasermenpet Cr No-504/17 U/s 341, 294(b), 323,336,427, 307 506(2) IPC
13. N3 PS 493/18 U/s 341,294(b), 323, 336, 427, 307 ,506(ii) IPC
14. H8 PS 1100/19 U/s 341, 294(b), 323, 336, 427, 307, 506(ii) IPC

Other cases -38
1.N3 PS 3104/97 U/s,341, 323, 506(ii) IPC
2.N3 PS 3103/98 U/s 384, 506 (ii) IPC
3. N3 PS 1303/98 U/s 384, 506(ii) IPC
4. N3 1490/98 U/s 341, 323, 336, 427, 506(ii) IPC
5. N3 PS 361/ 2000 U/s 341, 324, IPC
6. N3 663/2000 U/s, 341, 324,506(ii) IPC
7. N3 484/02 U/s 324, 506(ii) IPC
8. N3 624/02 U/s 341,323, 506(ii) IPC
9. N3 518/04 U/s 341, 323, 307, 506(ii) IPC
10. N3 402/04 U/s 341, 323, 307, 506(ii) IPC (Tech)
11. N3 574/04 U/s 341, 323, 384, 336, 427, 307, 506(ii) IPC (Tech)
12. N3 PS Cr No-1303/98 U/s 384 ,506(ii) IPC
13. N3 PS.100/05 u/s 341, 333, 307, 506 (ii) IPC
14. N3 PS.719/2010
U/s 341,323, 384, 307, 506(ii) IPC (Tech)
15. N3 PS.433/2010 u/s 341, 384, 506 (ii) IPC r/w 395 IPC (Tech)
16. N-3 PS.588/2011 u/s 341, 307, 506 (ii) IPC @ 341, 294 (b), 506 (ii) IPC
17. N3 PS.139/2013u/s 341, 384, 506 (ii) IPC
18. N3 PS.182/2013 u/s 431, 394(b), 324, 307, 384, 506(ii) IPC
19. N3 PS.699/2014 u/s 341, 294(b), 323, 397, 506(ii) IPC
20. N3 PS 758/2014 u/s 341, 294(b), 323, 392, 506(ii) IPC
21. N-3 PS 490/2014U/s 341, 294(b), 384, 506(ii) IPC
22. N-3 PS 493/2014 U/s 341, 294(b), 323, 336, 427, 307, 506(ii) IPC
23. C2 Elephantgate 406/09 U/s 395, 397, 506 (II) IPC
24. C2 Elephantgate 408/09 U/s 395, r/w 397,506 (II) IPC
25. G2 Periamedu PS 190/09 U/s, 147, 148, 341, 323, 324, 302, 506 (ii) IPC
26. C3 Sevenwells Cr No 486/09 U/s, 147, 148, 341,384,506 (II) IPC
27. C3 Sevenwells Cr No 385/10 U/s, 147, 385, 506 (II) IPC r/w 149 IPC
28. C2 Elephantgate Cr No-588/10 U/s 341, 307, 506 (II) IPC
29. H5 New Wasermenpet Cr No-953/16 U/s u/s 341, 384, 506(ii) IPC
30. H3 Tondiarpet Cr No 681/16 U/s 341, 307, 506(ii) IPC
31. H4 Korukkupet Cr No371/17 U/s u/s 341, 294(b), 323, 384, 506(ii) IPC
32. H1 Old Wasermenpet Cr No-319/18 U/s 341,294(b), 385, 307, 506(ii) IPC
33. H1 Old Wasermenpet Cr No-349/18 U/s 341, 294(b), 324, 506(ii) IPC
34. H8 Thirruvotriyur Cr No-65/06 U/s 427, 336, 353, 307, 506(ii) IPC
35. Bogiyam PS Andhra Pradesh 146/11 U/s 147, 148, 294(b), 323,356,324,307 IPC
36. N3 PS 490/18 U/s. 341, 294(b), 384, 506(ii) IPC
37. B1 PS Cr.No 22/2021 U/s 341, 294(b), 427, 392 r/w 397, 506(ii) IPC
38. H6 RK Nagar PS Cr No: 942/2021 U/S, 8 (C) r/w 20 ( b) (ii) (C) NDPS Act r/w 27 (i) of the Arms Act 1959.

இதையும் படிங்க.!