chennireporters.com

#vck candidates; விசிக வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார் திருமா.

#TN assembly election 2026#

சென்னை அம்பேத்கர் திடலில் விசிக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

share.chennai reporters/web.com

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்…
காட்டுமன்னார்கோயில் (தனி)
தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள்வி.சி.க., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்; எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் புறக்கணிப்பு | தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 - TN Assembly Election 2026 | நேரடி ...செய்யூர் (தனி)
சிந்தனைச் செல்வன் அவர்கள்

திண்டிவனம் (தனி)
வன்னிஅரசு அவர்கள்

பெரியகுளம் (தனி)
சக்திவேல் என்ற ஆற்றலரசு அவர்கள்

பண்ருட்டி
அப்துல்ரகுமான் அவர்கள்

திருப்போரூர்
பன்னீர்தாஸ் அவர்கள்

கள்ளக்குறிச்சி (தனி)
வழக்கறிஞர் மாலதி திருக்குமரன் அவர்கள் …

அரக்கோணம் தனித் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித்து எழில் மலையின் மகள் வழக்கறிஞர் கொடி கரோலினி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

உள்பட 8 வேட்பாளர்களையும் திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையும் படிங்க.!