#new twist in the case of the sex offender gem veeramani ; பாலியல் குற்றவாளி கிழட்டு நாய் ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம் சிக்கும் 2 பத்திரிகையாளர்கள்.

September 25, 2026

By இரா. தேவேந்திரன்.

#Exclusive news, #Veeramani pocso case, #Crime case,  #gem granite veeramani, #crime news #DSP Yasmeen story,  #Commissioner Amalraj, #Two reporters,  #CM Vijay

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் புதிய திருப்பங்களாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்திகள் வெளியாகி வருகின்றன.  இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.  நடந்த உண்மைகள் அனைத்தையும் வெளிக்கொணர வேண்டும் என்று தமிழக அமைச்சர் ஜோசப் விஜய் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்த செய்தி தற்போது சூடுபிடித்து வருகிறது.கடந்த வருடம் 2025 அக்டோபர் 6ம் தேதி குழந்தைகள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு பெண்ணிடம் யாரோ ஒருவர் ஒரு பென்டிரைவை கொடுத்ததில் இருந்து விவகாரம் பெரிதாக தொடங்கியது. அதில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ இருந்தது அந்த வீடியோ 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.விசாரணையில் வீரமணி மற்றும் சாந்தி அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரது பெயர்கள் வெளிவந்தன. ஆரம்ப விசாரணையில் வீரமணி குற்றச்சாட்டை மறுத்ததாகவும் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் கூறியதாக செய்திகள் வெளியானது.

வீடியோவில் இருந்த சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும் சம்பவ இடத்தை உறுதிப்படுத்துவதிலும் மின்னணு ஆதாரங்களை மீட்பதிலும் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது என்ற பல காரணங்களை கூறி மேல் நடவடிக்கையை கைவிடும் அறிக்கையை காவல்துறை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

ஜெம் வீரமணியின் கள்ளக்காதலி ஒத்த ரூபாய் பாடல் நடனபேரழகி கூட்டி கொடுத்த மாமி சாந்தி.

ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை முடிக்க காவல்துறை முன்வைத்த அறிக்கையை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து வழக்கை ஒழுங்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி பத்மா அவர்கள் உத்தரவிட்டார். வீடியோவில் இருக்கும் போது சம்பவ இடத்தை கூட விசாரணை அதிகாரிகள் ஏன் உறுதிப்படுத்த முடியவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளையும் நீதிபதி எழுப்பினார். அதிலிருந்து தான் இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது.சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்

சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ் ஐபிஎஸ்.

தேனாம்பேட்டையில் வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. சிசிடிவி கேமராக்கள் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு தடையவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. ஆதாரங்களை மாற்றி அமைத்திருக்க கூடும் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரிப்பதாக செய்திகள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று வீரமணி சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். வீரமணி மீது போக்சோ சட்டப்பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படும்  டிஎஸ்பி. யாஸ்மீன்.

வீரமணி தொடர்புடைய விஷயத்தில் எந்த சிறுமியையும் போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை என்றும் ஒரு கட்டத்தில் வழக்கையே முடித்து வைக்க காவல்துறை முயன்றது. அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர் ஆனால் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை அமல்ராஜ் கமிஷனர் தலைமையிலான போலீசார் கண்டறிந்து அந்தப் பெண்ணை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து அவரிடம் இருந்து பல விஷயங்களை விளக்கமாக வாக்குமூலமாக பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தை நீதித்துறை நடுவர் முன்னிலையில் பதிவு செய்தனர்.எந்த சூழலிலும் லஞ்சம் வாங்கக் கூடாது: போலீஸாருக்கு காவல் ஆணையர் அமல்ராஜ்  எச்சரிக்கைமேலும் பல பெண்கள் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை விரிவடைந்தது. செப்டம்பர் 19ஆம் தேதி அன்று மேலும் ஏழு சிறுமிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர். 160 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட உலகின் 2வது பெரிய நீதிமன்றம்.. சென்னை உயர்  நீதிமன்றத்தின் வரலாறு அறிவோம் - madras high court historyஎனவே இது ஒரு தனி தொடர்புடைய சம்பவம் மட்டுமா அல்லது இன்னும் பரந்த தொடர்புடைய சம்பவமா என்று தான் தற்போதைய விசாரணையின் முக்கிய கேள்விகளில் ஒன்றாக எழுகிறது. வீரமணியிடம் மேலும் விசாரணை நடத்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர் நீதிமன்றம் மூன்று நாள் காவலில் விசாரணைக்கு அனுமதி அளித்தது அவரது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு விசாரணையை சிறை வளாகத்திலேயே நடத்த உத்தரவிட்டது.நேர்மையின் சிகரம் பெண்ணுரிமை போராளி போக்சோ நீதிமன்ற  நீதிபதி பத்மா அவர்கள்.

வழக்கில்  பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டது. புதிய விசாரணைகள் புதிய தொடக்கங்களை அடைந்தது. இதற்கு பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் க்கு முழு சுதந்திரம் அளித்தார். வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து அனைத்து ஆதாரங்களும் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படும்  டிஎஸ்பி. யாஸ்மீன். மற்றும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அருண் ஐபிஎஸ்.

தமிழ்நாட்டில் திமுக ஆதரவு உடைய தொலைக்காட்சிகள் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. அதேபோல திமுகவிடம் கையேந்தி பிச்சை வாங்கிய youtubeகளும் செய்திகளை வெளியிடவில்லை மாறாக தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்படும் சமூக வலைத்தளங்களும் சில ஊடகங்களும் ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிராகவும் லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள். 

#DMK leader arrested for prostitution; சென்னை கோயம்பேட்டில் விபச்சாரம் நடத்திய திமுக பிரமுகர் கைது. தொழில்முறை கூட்டாளி செங்காடு ராஜசேகர் தலை மறைவு.

பத்திரிகை ஊடக செய்திகள் ஆகியவற்றை பார்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் வழக்கின் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார் என தலைமைச் செயலாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீரமணி மீதான வழக்கை போலீசார் வேகமாக முடிக்க முயன்றது ஏன் அந்த முடிவை எடுக்க சொன்ன உயர் போலிஸ் அதிகாரிகள் யார் எந்த போலிஸ் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது. அந்தப் பணம் வழங்க புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் யார் என்ற கோணத்திலும் தற்போது விசாரணை வேகம் எடுத்துள்ளது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் ஏழு பேர் குறித்த விவரங்களை சேகரித்துள்ள காவல்துறை இதுகுறித்து விசாரிக்க ஒரு நேர்மையான அதிகாரி தலைமையில் சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது. ஏழு பேரில் இரண்டு பேர் பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இரண்டு பத்திரிகையாளர்கள் பயன்படுத்தி வந்த செல்போனின் கால் ரெக்கார்டுகளையும் அவரது உறவினர்கள் மனைவி, மகள்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொடர்புடைய உறவினர்கள் அனைவரின் கால் ரெக்கார்டுகளும் தற்போது போலீசார் சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் எடுத்த இந்த அதிரடி முடிவுக்கு பெண்கள் தரப்பில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் மூன்று மாதத்திற்குள் வழக்கை விசாரித்து சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்ற ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்கின்றனர் பெண் உரிமை போராளிகள்.

Share:

இரா. தேவேந்திரன்.

September 25, 2026

Leave a Comment