தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் நாளை (ஜூன் 24) முதல் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொண்டுதான் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.