ஜெம் வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் புற்றீசல் போல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பூந்தமல்லியை சேர்ந்த மக்கள் வரிப்பணம் என்கிற குழுவில் ஒருவர் இந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் ஜெம் வீரமணி வழக்கில் எந்த நேரத்திலும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்கிற தகவலை சொல்லி இருக்கிறார். இதைத்தான்உளவுத்துறை அதிகாரிகளும் சொல்கிறார்கள்.
ஜெம் வீரமணி.
SRMU சதர்ன் ரயில்வே மஸ்தார் யூனியன் பொதுச் செயலாளர் ஸ்டாலின் அவர்களின் நெருங்கிய நண்பர் N.கண்ணையாவின் மகன் K பிரகாஷ்.. இவர் உதயநிதியின் நெருங்கிய 7ஸ்டார் குரூப் நண்பர்களில் ஒருவர். கூத்தடிக்க, கும்மாளமிட போதை ஏற்ற, பொம்பளை சோக்குகள், மாளுமல் வகையறாக்கள் அத்தனையும் இந்த 7ஸ்டார் குழுக்களுடன் மட்டுமே உதயநிதி பகிர்ந்து கொள்வாராம். இதில் ரொம்ப விசேஷமானவர் பிரகாஷ். இவர்தான் உதயநிதிக்கு உதயநிதிக்கு தேவையான A TO Z பெண்கள் விவகாரங்கள் உள்பட அனைத்தையும் பார்த்து கொள்பவர். பிரகாஷின் Girl friend பெண் தோழி பூந்தமல்லியை சார்ந்த நிஷா என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நிஷா மற்றும் கண்ணையாவின் மகன் பிரகாஷ் இருவரும் லண்டனுக்கு சென்று தலைமறைவாகி இங்கிலாந்தில் இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கபட்டு 2 மாதமாகிறது. ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் வழக்குக்கு பதியாமல் இருக்க ஒரு சில உயர் அதிகாரிகளுக்கு 70 கோடி ரூபாய் வரை பணத்தை லஞ்சமாக தரவேண்டும் என்று உதயநிதி சார்பாக வீரமணியிடம் டீல் பேசியவர் இந்த பிரகாஷ் தான். அதோடு இல்லாமல் ஐந்து சிறுமிகளையும் பார்சல் வாங்கி ஈசிஆர் பங்களாவுக்கு அழைத்துச் சென்று செவன் ஸ்டார் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
N.கண்ணையாவின் மகன் பிரகாஷ்.
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மூலம் வங்கி கணக்கில் வீரமணி, சுரேஷ் என்பவர் மூலம் செலுத்தியதாக கூறப்படும் இந்த கண்ணையா மகன் பிரகாஷ் மற்றும் அவரது நெருங்கிய தோழி நிஷா இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ வழக்கை விசாரிக்கும் விசேஷ விசாரணை குழு பகிரத பிரத்தியம் செய்து வருகிறது கண்ணையா பிரகாஷை விசாரிக்க ப்ளூ கார்ணர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது வரை பல நடவடிக்கைகளை எடுத்துள்ள எஸ்ஐடி அடுத்த கட்டமாக கண்ணையா பிரகாஷ் மற்றும் பூந்தமல்லி நிஷாவின் கடவுச்சீட்டு பாஸ்போர்ட் ரத்து செய்து அவர்களை இந்தியா கொண்டுவர திட்டம் தீட்டி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரகாஷ் தாக்கல் செய்த முன் ஜெபமின் தள்ளுபடி ஆனது என்பது அனைவரும் அறிந்தது தான். கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டால் அவர்கள் தற்போது இருக்கும் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் அந்த நாட்டின் விசாவும் ரத்தாகும்
தற்போது அவர்கள் இருக்கும் அந்த நாட்டின் விசாவும் ரத்தான உடனே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். பின்னர் பிரகாஷ் கைது செய்யப்பட்டு SIT விசாரணை வளையத்திற்குள் வந்தால் இன்னும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்பதை உணர்ந்த அறிவாலய தலைமை பொறுப்பாளர்கள் கிடு கிடு என்று நடுங்கி தான் இருக்கிறார்களாம்.
சட்டம் தன் கடமையை விரைவில் செய்யும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதாயம் அடைந்தோ அல்லது பழக்க வழக்கத்திற்கு உட்பட்டோ பழைய உதவிகளுக்காக நன்றி கடன் முன்பாகிய திராவிடக் கடன் தீர்க்கவோ திமுகவின் பல மட்ட தலைவர்கள் இந்த வளையத்திற்குள் வரும் வாய்ப்பு வந்ததால் தான் அவசர அவசரமாக உயர்நீதி மன்றம் சென்று தேர்தல் பரப்புரையில் வீரமணி போக்சோ விவகாரம் பற்றி பேச கூடாது என்று ஆர்டர் பெற்று தற்காலிக நிவாரணத்தில் இருக்கிறார்கள். இந்த வழக்கில் நீதிமன்ற கதவை தட்டினால் அந்த கட்சிக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருக்க வாய்ப்புண்டு என்று மக்கள் நினைக்க மாட்டார்களா இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லுவதற்கு சமம் தானே.
இதில் அன்றைய சட்ட அமைச்சர் ரகுபதி ஏதாவது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அந்த வீடியோ கிளியராக இல்லை என்று சொன்னாரா? அல்லது வேறு யாராவது அவரை அப்படி சொல்ல சொன்னார்களா? என்பதை எல்லாம் special investigation Team விசாரிக்கும்போது தான் வெளிச்சத்துக்கு வரும். அது வரைக்கும் பொறுத்து இருப்போம்.