chennireporters.com

உடல் நலம்

#womensday மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்.

தே. ராதிகா
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். கொற்றவை முகநூல் பதிவிலிருந்து பதிவிடப்பட்டுள்ள இந்த கவிதை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது....

#jarkant spain couple sexually assaulted; உலக அரங்கில் இந்தியாவை தலை குனியவைத்த வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை .

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண் முன் கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம்...

#ECR ஈஞ்சம்பாக்கத்தில் ஷீரடி சாய் பாபா பெயர் சொல்லி மோசடி செய்யும் பிரேம் கல்லாட் .

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சீரடி சாய்பாபா கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் உரிமையாளர் பிரேம் கல்லாட்  இவர்...

#T12 Poonamallee Police போலீஸ் கமிஷ்னர் சங்கரை ஏமாற்றிய பூந்தமல்லி ஏ.சி, ஜவகர்! கொடி கட்டி பறக்கும் விபச்சாரம் , 3 நம்பர் லாட்டரியும்.

இரா. தேவேந்திரன்.
பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி குன்றத்தூர் காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பான மூணு நம்பர் லாட்டரி விபச்சாரம் தொழில் நடந்து வருகிறது...

#narcotics ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரம் திமுக பிரமுகர் தலைமறைவு.

இரா. தேவேந்திரன்.
போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் கெமிக்கலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த திமுக பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர். அவரை திமுக பொதுச்செயலாளர்...

#pollachi sex cases சிரித்துகொண்டே நீதிமன்றத்திற்கு வந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டபட்ட இளைஞர்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம்  முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.  பாலியல் வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிபதி...

#poonamallee கொடி கட்டி பறக்கும் 3 நம்பர் லாட்டரி மாமுலுக்காக மானத்தை இழக்கும் போலிசார். நடவடிக்கை எடுப்பாரா கமிஷனர்.

இரா. தேவேந்திரன்.
சென்னை பூந்தமல்லி நகராட்சி முழுவதும் மூன்று சீட்டு லாட்டரி, கஞ்சா, விபச்சாரம் என திரும்பிய பக்கமெல்லாம் சட்டத்திற்கு புறம்பான அனைத்து பிசினஸ்களும்...

#15 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்; போதை தடுப்பு பிரிவு ஏடிஜி மகேஷ்குமார் அகர்வால். அதிரடி.

சென்னையில் ரூபாய் 15 கோடி மதிப்புள்ள 1486 கிலோ கஞ்சா மற்றும் 2200 டைடான் மாத்திரைகள் அடங்கிய போதைப் பொருட்கள்  மற்றும்...

#bjp பாஜகவிற்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன். கேட்ட 101 கேள்விகள்.

இரா. தேவேந்திரன்.
மதுரை எம் பி சு வெங்கடேசன் பாரதிய ஜனதா  அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டி 101 கேள்விகளை கேட்டு பதிவு ஒன்றை...

#actor நடிகையை மிரட்டி கல்லா கட்டிய ஐபிஎஸ் அதிகாரி. அண்ணாநகர் டி.சி.ஆபிஸ் ரகசியங்கள்.

சென்னை அண்ணா நகரில் காவல் துறை துணை ஆணையராக இருந்த ரோகித் ராஜகோபால் திடீரென கோவை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டது...