#pallavaram Inspector; கட்டிங் வாங்க வாய் கிழிய பேசிய பல்லாவரம் இன்ஸ்பெக்டர் சுமதி. சி.எம் செல்லில் புகார் அளித்த ஐடி ஊழியர்.
சென்னை பல்லாவரம் இன்ஸ்பெக்டர் சுமதி பேசியதாக ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதன் உண்மைத்தன்மை என்னவென்று இதுவரை தெரியவில்லை.. அதேசமயம்,...