chennireporters.com

உலகம்

சர்க்கரை நோயை குறைக்கும் இஞ்சி மற்றும் சுக்கு.

மனித வாழ்கையில் தவிர்க முடியாத பொருள் இஞ்சி மற்றும் சுக்கு. இந்த இரு பொருள்களும்  சுகர் மற்றும் உணவு செரிமானம் வாயு...

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். உள்துறை செயலாளர் ஆனார் அமுதா.

தமிழக அரசில் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டின்...

ராணுவ கேப்டனாக பதவி ஏற்றார் தமிழச்சி அந்தியூர் சரண்யா.

இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.தமிழகத்தை சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டுமே...

கலவர பூமியான மணிப்பூர்.

மணிப்பூர் வன்முறை:  கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், அவர்கள் மீது...

மல்யுத்த வீரர்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை: ஜந்தர் மந்தரில் போலீஸ் அராஜகம்.

டெல்லி போலீசார் தாக்கியதால் பரபரப்பு நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதால் டெல்லி ஜந்தர் மந்தரில்...

நடிகர் மனோபாலா மரணம் ரசிகர்கள் அதிர்ச்சி.

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர் இயக்குனர் மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவர் நடித்த படங்களில் தனக்கென...

அலைகழிக்கப்படும் வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்கும் ”எஸ்.பி.ஐ.” நிர்வாகம்.

ஆவடியில் உள்ள பாரத ஸ்டேட்  வங்கிகளில் சேவைகள் சரியில்லை வங்கி ஊழியர்கள் பொதுமக்களை இழிவுபடுத்தி பேசுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை...

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க மே தினத்தில் உறுதியேற்போம் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறைகூவல்.

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைவோம் என மே தினத்தில் உறுதியேற்போம்! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்!...

டிஜிபி உத்தரவை மதிக்காத இன்ஸ்பெக்டர்.

இலங்கையைச் சேர்ந்த வசந்தி பிரியஸ் என்கிற பெண் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய சட்டத்திற்கு எதிராக திருவள்ளூரில் வசித்து வருவதாகவும் அவர் விபச்சாரம்...

அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்க தேவையில்லை.

தே. ராதிகா
அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று இந்து தர்மத்தில் கூறவில்லை. இயலாதவருக்கு ஈன்றதை கொடுத்து உதவ வேண்டும் என்று...