chennireporters.com

Uncategorized

#Marilyn birthday is today; 💐 மர்லின் மன்றோ பர்த் டே டுடே💐.

💐மர்லின் மன்றோ இன்று பிறந்த நாள்.💐 இவரது தந்தை யார் என்பது குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. தாயார் கிளேடிஸ் வறுமையிலும்...

#drama or election conspiracy; அப்பாவும் மகனும் அடித்துக் கொள்ளும் அரசியல். நாடகமா அல்லது தேர்தல் சதி வேலையா?

ராமதாஸ் குற்றச்சாட்டு எதிரொலி: நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் அன்புமணி – பாமகவில் நடப்பது என்ன? விழுப்புரம்: ‘‘அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு...

#SP Stalin who knocked; விபச்சார புரோக்கரை தட்டி தூக்கிய எஸ்பி ஸ்டாலின்.

தமிழகத்தையே தனது விபச்சார வியாபாரத்தின் மூலம் பல போலிஸ் அதிகாரிகளை தன் கையில் வைத்துக் கொண்டு மசாஜ் சென்டர் என்ற பெயரில்...

#CM Stalin Birthday; ஒன்றிய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா என்று தமிழக முழுவதும் சிறப்பாக...

#coimbatore basha; கோவை பாட்சா உடல் நலக்குறைவால் மரணம். சீமான் அறிக்கை.

58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு முதல் குற்றவாளி “அப்பா பாட்சா”வுக்கு கண்ணீர் வணக்கம் என நாம் தமிழர்...

#Fenjal storm; ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், மழை நீடிக்கும்.

ரா. ஹேமதர்சினி
ஃபெஞ்சல் கரையை கடந்தாலும்.. மழை விடாது. நேற்று இரவு ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தாலும்...

#sitaram yechury; இந்தியாவின் கருத்தியல் வழிகாட்டி தோழர் சீத்தாராம் யெச்சூரி- மு.க.ஸ்டாலின் புகழாரம்.

தோழர் சீதாராம் யெச்சூரி மறைவு குறித்து சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நினைவு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

#adgp davidson devasirvatham; அஞ்சி நடுங்கும் அதிகாரிகள். அடித்து தூள் கிளப்பும் ஏடிஜிபி டேவிட்சன்.

தேவ பாரதி
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் போலீஸார் கவனம் செலுத்த வேண்டும்  வாகன சோதனை, மற்றும் ஃபைன் போடுவதில் ...

#koyambedu Omni Bus Owners Disobey; அரசு உத்தரவை மதிக்காத கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.

இரா. தேவேந்திரன்.
மீண்டும் அரசு உத்தரவை மதிக்காமல் கோயம்பேட்டில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது....

#Fraudulent woman கடன் வாங்கிவிட்டு தண்டல்காரர்களை மிரட்டும் ஃபிராடு பெண்.

SS ரிஸ்வான்
மின்சார வாரியத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் குடும்ப செலவுக்காக பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு தராமல் திருப்பி கேட்ட போது அவர்களையே...