தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க மே தினத்தில் உறுதியேற்போம் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறைகூவல்.
தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைவோம் என மே தினத்தில் உறுதியேற்போம்! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்!...