chennireporters.com

புலனாய்வு

எனக்கு யாரும் பேச கற்றுக்கொடுக்க தேவையில்லை. அனல் பறக்கும் உதயநிதியின் எக்ஸ் தள பதிவு.

இரா. தேவேந்திரன்.
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர்...

பாஜக ரவுடி படப்பை குணாவிடம் மாமுல் வாங்கிய டிஎஸ்பி சந்திரதாசன்.

இரா. தேவேந்திரன்.
மாமுல் வாங்குவதில் பெயர் போன ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் திடீரென தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது மாற்றம் குறித்து உளவுத்துறையில் பரபரப்பான தகவல்களை...

அங்கித் திவாரி வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தடை விதிக்க முடியாது’ மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

இரா. தேவேந்திரன்.
அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்யவும் அலுவலகத்தில் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. அங்கித் திவாரி வழக்கை விசாரிக்க...

“நீதிபதிகள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்க வேண்டும்”. உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேச்சு.

Admin
உச்ச நீதிமன்ற நீதிபதி தனது பிரிவு உபசார நிகழ்வில் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. நீதிமன்றங்கள் நீதியின் கோயில்கள் என்று...

தி நகரில் மாமூல் கேட்கும் உபிக்கள் மீது நடவடிக்கை எடுங்கள். உதயநிதிக்கு கடிதம் எழுதிய பெண்.

சென்னை தி.நகரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் திமுக வட்ட செயலாளர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி...

ஃபிராடு கமிஷனரை தண்ணி இல்லாத காட்டுக்கு தூக்கி அடித்த அமைச்சர்.

இரா. தேவேந்திரன்.
திருவேற்காடு நகராட்சியில் பிராடுத்தனம் செய்து கல்லாகட்டி வந்த நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு மாற்றி அரசு...

இளம் பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்.

இரா. தேவேந்திரன்.
உத்திரப்பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள்...

அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல். எடப்பாடி மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...

”தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய” விளாங்காடு பாக்கம் பஞ்சாயத்து தலைவர். பாரதி சரவணன்.

இரா. தேவேந்திரன்.
வேட்புமனுவில் குற்றப் பின்னணியை மறைத்து பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ள விளாங்காடுபாக்கம் தி. மு. க ஊராட்சி மன்ற தலைவர் பாரதி...

ஆயுதத்தை மௌனித்து அமைச்சரான தெலுங்கானாவின் இரும்பு பெண்மணி சீதாக்கா…

சத்தீஷ்கர் மாநிலத்தின் மலைப்பகுதியின் விளிம்பில் உள்ளது ஜெகன்னப்பேட்டை என்னும் கிராமத்தில் தனசாரி அனுசுயா சீதாக்கா  என்னும் இவர் ஜூலை மாதம் ஒன்பதாம்...