அரும்பாக்கம் பெடரல் வங்கியில் கொள்ளை இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்; டிஐஜி சத்திய பிரியா உத்தரவு.
அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளையில் இன்னும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை....