chennireporters.com

விபச்சார தொழில் செய்யும் திருவள்ளூர் பாஜக, ஆதரிக்கும் அமர் பிரசாத் ரெட்டி..

அமர் பிரசாத் ரெட்டியின் ஆதரவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பாஜகவினர் விபச்சாரம் செய்து வருவதாகவும் அழகு நிலையத்தில்  உள்ள பெண்களை தங்கள் ஆசைக்கு இனங்கும் படி கட்டாயப்படுத்துவதாகவும் காரிலேயே விபச்சாரம் செய்வதாகவும் பெண் ஒருவர் புகார் புகார் அளித்துள்ளார் அந்த புகார் தற்போது வைரலாகி வருகிறது அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கட்டிங் வாங்கிக் கொண்டு கைகட்டி வேடிக்கை பார்ப்பது அரசியல் கேலி கூத்து என்று விமர்சித்து வருகின்றனர் பொதுமக்கள்.

வளர்மதி என்ற பெண் ஒருவர் திருவள்ளூர் மாவட்ட பாஜக  பொதுச்செயலாளர் பொன்.பாஸ்கர் என்பவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தனக்கு அழகு நிலையம் வைக்க ஒரு கடை எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.ஆனால் பொன்.பாஸ்கர் கடையும் வாங்கித் தராமல் ,பணம் தராமல் வளர்மதியை மிரட்டி வந்துள்ளார்.  தான் கடன் வாங்கிக் கொடுத்த பணத்தை கட்ட முடியாமல் தவித்த வளர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லைபி செந்தில்குமார்.

அதனை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். அப்போது நடவடிக்கை எடுப்பதாக சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.  இது குறித்து சமூக வலைதளங்களில் பாஜக குறித்து கடும் விமர்சனங்களையும் பல ஆபாசமான அருவருக்கத் தக்க வகையான கமெண்ட்களையும் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.தன்னுடைய பணத்தை பொன் பாஸ்கரிடம் பலமுறை கேட்ட வளர்மதி பணத்தை என்னால் தர முடியாது உன்னை கொலை செய்து விடுவேன் என்னை ஒன்றும் புடுங்க முடியாது என்றும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். பிஜேபி என்ற கட்சி போர்வையில் போர்த்திக் கொண்டே பட்டப் பகுதியிலேயே இவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள்.                      பொன் பாஸ்கர்.      

கூட்டி கொடுத்தால் தான் என்னால் வாழ முடியும் என்னால் அரசியல் செய்ய முடியும் என்னை அஞ்சிவாக்கும் பாஸ்கர் காப்பாற்றுவார் என்கிறாராம்.  ”அஞ்சிவாக்கும் பாஸ்கரை மகளிர் பிரிவினர் செல்லமாக மாமா குட்டி ”என்று அழைப்பார்களாம். ஆள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரவில்லை என்கின்றனர் பாஜகவை சேர்ந்த சில பொறுப்பாளர்கள். அஞ்சிவாக்கம் பாஸ்கர் பொன் பாஸ்கர் முத்துராசு செந்தில்குமார் இந்த நால்வர் கூட்டணி.

திருவள்ளூர் மாவட்டத்தில் என்னென்ன பிராடுத்தனம் செய்திருக்கிறார்கள் என்பதை போலீசார் தீவிர விசாரணை செய்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தால் தான் உண்மை தெரியவரும். இந்த செய்திகள் சமூக வலைதளங்களிலும் சில யுடியூப் சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாத பொருளாகியுள்ளது.

அழிஞ்சுவாக்கம் பாஸ்கர்.

இதை பார்த்து கருத்து பதிவிடும் பொதுமக்கள் பாஜக மீது கடும் வசைச் சொற்களையும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். அது தவிர திமுக ஐடி விங் காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ள பல கட்சியினர் அனைவரும் கடுமையாக பேசி வருகின்றனர். கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர் இது போன்ற ஆட்களை வைத்து தான் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றும் அண்ணாமலைக்கு இது ரொம்ப பிடிக்கும் போல தெரிகிறது என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இது குறித்து நாம் பாஜக தரப்பில் விசாரித்த போது  செந்தில்குமார் வேறு ஒரு மாவட்டத்தை சார்ந்தவர் அவரை திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலைவர் பதவி வழங்கியது கண்டனத்திற்குரியது ஏற்க முடியாது என்கின்றனர் . அமர் பிரசாத் ரெட்டி.

அவரை ஏற்கனவே வேறொரு பிரச்சனையில் கட்சியை நீக்கிய தலைமை இவர் மீண்டும் அமரப் பிரசாத் ரெட்டி மூலம் அதாவது அவருடைய உதவியாளர் புருஷோத்தமன் என்பவர் மூலம் பணம் கொடுத்து பதவி வாங்கி வந்துள்ளார்.  இந்த புகாரை விசாரிக்க  சொல்லி கட்சி தலைமை சுமதி வெங்கடேசன் மற்றும் திருப்பதி நாராயணன் இருவரை நியமித்தது. விசாரணை கமிட்டியினர் சம்பந்தப்பட்ட வளர்மதி இடம் விசாரிக்காமல் பொன் பாஸ்கரிடம் பணம் வாங்கிக்கொண்டு பொய்யான ஒரு அறிக்கையை தலைமைக்கு அளித்துள்ளனர்.ஞானசேகர் என்பவரின் கொலை வழக்கில் உள்ளவர் தான் முத்துராசு. இந்த நால்வர் கூட்டணியும் பல்வேறு கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் இருக்கிறது என்கின்றனர் சொந்த கட்சியினர். எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாத்ரூமில் வழுக்கி விழும் சிகிச்சையை அளித்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர் இணையதள வாசிகள்.

இதையும் படிங்க.!