chennireporters.com

பெண்கள்

காவிக் கூட்டத்திற்கு பதிலடி கொடுத்த கருஞ்சிறுத்தை.

கர்நாடகாவில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட காவிக்கும்பலுக்கு ஒற்றை ஆளாக பதிலடி கொடுத்த இஸ்லாமிய மாணவியின் வீரத்தைக் கண்டு உலகம் முழுவதும்...

கல் நெஞ்சையும் கரைக்கும் வலி மிகுந்த வரிகள் தாயை போற்றி பாதுகாப்போம்.

படித்ததில் பிடித்தது மகனின் செயல்கள் குறித்து ஒரு தாயின் ஏக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஒரு கவிஞன் மிக அழகாக எழுதியிருக்கிறார்....

மகுடம் சூட்டப்பட்ட ஆசியம்மா மார் தட்டி நின்ற பெண்ணியம்.

தமிழ்நாட்டில் நேற்று 30 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் இதில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆசியம்மாள் ஐ.பி.எஸ் நியமனம்...

இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் தாய் பாத்திமா.

கூகுள் டூடுள் கெளரவப்படுத்தி இருக்கும் பாத்திமா ஷேக் பிறந்த தினமின்று!இந்தியாவில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பெண்களுக்கான கல்விநிலையம் தொடங்கியவர். இந்தியாவின்...

உயிருக்கு போராடும் தனியார் நிறுவன ஊழியர்கள்; தொடரும் பெண்கள் போராட்டம்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து...

இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு.

மேலும் அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியை...

மிஸ் தாய்லாந்தாக தேர்வு செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளியின் மகள்.

இரு தினங்களுக்கு முன்னர் இணையதளத்தில் வெளியான இந்த புகைப்படம் தான் தற்போது உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2015...

நீலிக்கண்ணீர் வடித்த சந்திரபாபு நாயுடுவை போட்டு தாக்கிய ரோஜா.

முதல்-அமைச்சர் ஆகாமல் இனிமேல் சட்டசபைக்குள் நுழைய மாட்டேன் என்று அழுது கண்ணீர் வடித்த முன்னாள் முதல்வர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்...

அழகு நிலையங்களில் விபச்சாரம் நடவடிக்கை எடுப்பாரா டி.ஜி.பி.

சென்னை உள்பட தமிழகமெங்கும் ஸ்பா சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சென்னை மதுரை கோவை நெல்லை...

பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டு…

உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை தோலில் தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றி பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி…… சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து...