#CMPC; ஒடுக்குமுறை சட்டங்களையும், அடக்குமுறைகளையும் வீழ்த்துவோம். சிஎம்பிசி அறைகூவல்.
ஒடுக்குமுறை சட்டங்களையும், அதிகார வர்க்க அடக்குமுறைகளையும் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்!பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு தோள் கொடுப்போம். மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்!...