chennireporters.com

இணையத்தில் வைரலாகும் காந்தி வீடியோ.

ஆந்திராவில் குடியரசு தினத்தன்று வைக்கப்பட்டிருந்த காந்தி படத்திற்கு பதில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடியரசு தினத்திற்கும் காந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்திய அரசியல் சட்டத்தை எழுதியது டாக்டர் அம்பேத்கர் தான்.

அதனால் காந்தி படம் வைக்கப்பட்டிருந்த மேசை மீது காந்தி படத்தை மறைக்கும் விதத்தில் அம்பேத்கர் படம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!