chennireporters.com

சேலம் பெண் பத்திரிகையாளர் கொரோனாவில் உயிரிழப்பு.

tamiz vani
பெண் பத்திரிகையாளர் தமிழ்வாணி.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சிகிச்சை பலனின்றி நாளிதழ் நிருபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் ராமலிங்கபுரம் அருகே உள்ள காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணி..இவர் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையிலிருந்து வெளிவரும் இன்றைய தமிழகம் நாளிதழின் சேலம் மாவட்ட நிருபராக பணிபுரிந்து வந்தவர்.

இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர்களுக்கு தேவையான வெண்டிலேட்டர் வசதி செய்யப்படாததால் உயிரிழந்தார் .

இதையும் படிங்க.!