chennireporters.com

சிங்கப்பூரில் அடி வாங்கிய தமிழக சாமியார் .

                       பிரத்தியேகமான செய்தி.

சிங்கப்பூரில் அடி வாங்கிய தமிழக சாமியார்  பற்றிய செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  பொதுவாக நாம் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற ராஜ்குமார் என்கிற சாமியார் இவர் பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் போகும் வழியில் கார்கா வயல் என்ற பகுதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் .

இவருக்கு சிங்கப்பூரிலும் ஆசிரமம் இருக்கிறது மக்களை ஏமாற்றி பணம் பறித்து கொண்டு இருந்த சாமியார் சிங்கப்பூரில் இருந்த ஒரு பெரிய சாமியாரிடம் சிக்கிக்கொண்டார்.

அவரிடம் தனது சித்து வேலையை காட்ட அவர் ஏமாற்று பேர்வழி என்று தெரிந்து குரல்வளையை நெறிக்கும் வகையில் பிடித்த ஒரே ஆட்டம் ஆட்டினார் இதில் செய்வது அறியாமல் தவித்த தமிழக சாமியார் ராஜ்குமார்  கெஞ்சி கூத்தாடி உயிரை காப்பாற்றிக்கொண்டார்.

இடுப்பில் கட்டி இருந்த  காவி வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று நிர்வாணமாய் ஆசிரமத்தில் இருந்து தப்பி ஓடி காரில் ஏறி சென்றார்.இந்த நிகழ்வு சிங்கப்பூர் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க.!