Chennai Reporters

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு நகல் வெளியிடப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு.

எல்.நாகேஸ்வரராவ், போபண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்(.SC Judgement on Perarivalan (4)

29 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் நகல் நமது வாசகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வாசகர்கள் படித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!