நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் குணசேகரன் வேJune 8, 2021544 Share நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் 27 வளர்ப்பு யானைகளுக்கு இன்று #COVID19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வணத்துறை ஊழியர்களுடன் கால்நடை மருத்துவர்கள் இணைந்து, இந்த கொரோனா பரிசோதனை செய்தனர்.