chennireporters.com

24/7 செய்திகள்

தலைமைச் செயலகத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம்...

13வயதில் கிட்னி பெய்லியர் கார்பரேட் நிறுவனங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யும் சதி….

லட்சகணக்கில் பணத்தை பறித்துக்கொண்டு குழந்தைகளின் உயிரை பறிக்கும் அபாயம்… எந்த டிவி சேனல் செய்திகளில் வராது காரணம் விளம்பரத்திற்காக கார்பரேட் ஊடகங்களுக்கு...

ஆட்டம் போட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி டம்மியான அவலம். முதல்வர் ஸ்டாலின் சுழற்றிய சாட்டை.

பால்வளத்துறை ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ் வரலாற்று ஆவண காப்பக ஆணையத்திற்கு மாற்றப்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையராக...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம். தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்பட பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவி ட்டுள்ளது. உள்துறை...

லாக்கப் டெத் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் பணி நீக்கம்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய தில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர் அதில் இன்ஸ்பெக்டர்...

பி.இ. பட்டதாரி களுக்கு மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்பு.

குணசேகரன் வே
சென்னை மெட்ரோ ரயில் (17.06.2022) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் Click Here–>http://bit.ly/3wM2AAA தேவையான கல்வி தகுதி: B.Tech/B.E சம்பளம் :...

தமிழ்த் தேசத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவேந்துவோம்!

பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் மறைவுற்று 27 ஆண்டுகள் ஓடிவிட்டன.. பதின் கவனகர், பதினாறு கவனகர் எனச் சொல்லப்படுகிற வகையில் பதினாறு வகைப்பட்ட...

மணிப்பூர் ஆளுநருடன் கே.ஆர். வி கல்விக்குழு அறக்கட்டளை தலைவர் சந்திப்பு .

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த கே.ஆர்.வி கல்வி அறக்கட்டளையின் தலைவர் வெங்கடேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக...

ஃபோர்டு கார் தொழிலாளர்களின் பாதுகாப்பினை அரசு உறுதி செய்ய வேண்டும் சீமான் கோரிக்கை

குணசேகரன் வே
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும் ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச்...

அரசு வழங்கிய பட்டா இங்கே! அரசு வழங்கிய இடம் எங்கே?

சுமார் 16 ஆண்டுகளாக அரசு பட்டா பெற்றும், உரிய நிலத்தில் குடியேற முடியாமல் பரிதவிக்கும் 130 குடும்பங்களுக்கு தீர்வு வழங்க கோரி,...