chennireporters.com

கண்ணீர் மல்க பேசிய நடிகர் கவுண்டமணி.

KOUNDAR
நடிகர் கவுண்டமணி

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி கொரோனா ஒரு சாதாரண நோய் அல்ல.என் கண் முன்னால் மக்கள் உயிர் இறப்பதை காண்கிறேன்.

என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்மேலும் மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.

மாஸ்க் போடவேண்டும் சமூக இடை வெளியை கடைபிடியுங்கள் விலை மதிப்பற்ற உயிரை பாதுகாத்திடுங்கள் தயவுசெய்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றுபொது மக்களுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் கவுண்டமணி.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!