ஆவடி மாநகர காவல் ஆணையராக பணியாற்றி கொண்டிருந்த சந்திப் ராய் ரத்தோர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழக காவலர் பயிற்ச்சிப்பள்ளியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருண் ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ஆவடி,வேலூர்,நாமக்கல், திருச்சி,மதுரை,ஈரோடு, நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 39ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
அபய்குமார் சிங் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம்
வன்னியப்பெருமாள்:லஞ்சஒழிப்புத்துறை ( மின்வாரியம்) டி.ஜி.பி.,யாக நியமனம்
அருண்: ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமனம்
சந்தீப்ரத்தோர்: காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக நியமனம்
ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் எஸ்.பி.,யாக நியமனம்
சாய்பிரனீத் செங்கல்பட்டு எஸ்.பி.,யாக நியமனம்
சீனிவாசன் :சென்னை இணை ஆணையராக நியமனம்
ஹர்ஷ்சிங்: நாகை எஸ்.பி.,யாக நியமனம்
ஜவஹர் :ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்
சென்னை கியூ பிராஞ்ச் சி.ஐ.டி,யாக சசிமோகன் நியமனம்
ராஜேஸ் கண்ணன்: நாமக்கல் எஸ்.பி.,யாக நியமனம்
கலைச்செல்வன்:சென்னை குற்ற ஆவண காப்பாக கண்காணிப்பாளராக நியமனம்
மணிவண்ணன்: வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்.
பிரதீப்: மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்
சி.பி.சிஐ.டி சைபர் பிரிவு எஸ்.பியாக ஸ்ரீதேவி நியமனம்
செல்வகுமார் :திருச்சி நகர துணை ஆணையராக நியமனம்
பல்லா கிருஷ்ணன்: ஆவடி துணை ஆணையராக நியமனம்
ராஜேந்திரன்: சி.ஐ.டி., சூப்பிரண்டென்டாக நியமனம்
சாமிநாதன் : திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்
சஷாங் ஷாய்: விழுப்புரம் எஸ்.பி.,யாக நியமனம்
அருண் பால கோபாலன்:தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்.
சரவணன் : சென்ன நுண்ணறிவு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாகநியமனம்
தீபா சத்தியன் போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்
பாண்டியராஜன்:மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
ஜெயந்தி : தமிழ்நாடு சிறப்பு படை பிரிவு கிருஷ்ணகிரி எஸ்.பி.,யாக நியமனம்
வி. சரவணகுமார் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தென் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
பொன் கார்த்திக் குமார் பொருளாதர தடுப்பு பிரிவு வடக்கு மண்டலம் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
வினோத் சாந்தாராம் சென்னை சி.பி.சி.ஐ.டி-1 சிறப்பு பிரிவு எஸ்.பியாக நியமனம்
விஜய கார்த்திக் ராஜ் கண்ட்ரோல் ரூம் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
கீதாஞ்சலி: சைபர் கிரைம் செல் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்.
காமினி சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி., யாக நியமனம்
ராதிகா அமலாக்கப்பிரிவு சென்னை ஐ.ஜி.,யாக நியமனம்
அன்பு குற்றப்பிரிவு சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி.,யாக நியமனம்
லோகநாதன்: சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஐ.ஜி.,யாக நியமனம்
நஜ்முல் ஹோடா : காவல் நல பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்
ரூபேஸ் குமார் மீனா :சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐ.ஜி.,யாக நியமனம்
மாநில குற்ற ஆவணப்பிரிவு அதிகாரி ஸ்ரேயா குப்தா சென்னை பூக்கடை ஆணையராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.