செப்டம்பர் 26 சர்வதேச மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று சர்வதேச மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
பெண் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவும் இல்லை. என்று சொல்லலாம்.
மனிதனின் ஒவ்வொருவரின் வாழ்விலும் பெண் தாயாக, மனைவியாக, தோழியாக, காதலியாக, சகோதரியாக பல பரிமாணங்களில் நாம் பெண்ணை பார்க்கிறோம்.
பெண் அன்பை பொழிகிற குணம் உடையவராக இருக்கிறாள்.மகள்களை பெற்ற பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.