Chennai Reporters

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

அக்டோபர் 28ம் தேதி பேக்ஸ் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஒரு புறமிருக்க பேஸ்புக் என்ற பெயர் மாறுகிறதா அல்லது அந்த நிறுவனத்தின் பெயர் மாறுகிறதாஎன்கிற பல்வேறு சந்தேகங்கள் பயணிகளுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அதற்கான பதில் அக்டோபர் 28 ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த பெயர் மாற்றம் பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றையும் சார்ந்து இருக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!